நடிகர் பிரஷாந்தின் இவ்வளவு அழகான தங்கையா? சுவாரசிய கதையுடன் அரிய புகைப்படம்

Prashanth
By Manchu Aug 03, 2024 05:00 AM GMT
Report

நடிகர் பிரஷாந்தின் தங்கை ப்ரீத்தி தியாகராஜனின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகர் பிரஷாந்த்

தமிழ் சினிமாவில், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையாளராக இருக்கும் தியாகராஜன், பழம்பெரும் நடிகரான பெக்கெட்டி சிவராமின் மகள் சாந்தியை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர் தான் நடிகர் பிரஷாந்த். இவருக்கு ப்ரீத்தி என்ற தங்கையும் இருக்கின்றார்.

நடிகர் பிரஷாந்தின் இவ்வளவு அழகான தங்கையா? சுவாரசிய கதையுடன் அரிய புகைப்படம் | Actor Prasanth Younger Sister Photos Viral

நடிகர் பிரஷாந்த் சமீபத்தில் நடந்த அந்தகம் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில், தனக்கு திருமணமானதை கூட ரகசியமாக வைத்ததற்கு காரணம் தனது அம்மா தான்.

கணவரின் புகழ் குழந்தைகளின் சுதந்திரத்திதை பாதிக்கக்கூடாது என்பதற்காக அவ்வாறு கூறினாராம். நடிகர் பிரஷாந்த் 12ம் வகுப்பு முடித்தவுடவே வைகாசி பொறந்தாச்சு படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நடிகர் பிரஷாந்தின் இவ்வளவு அழகான தங்கையா? சுவாரசிய கதையுடன் அரிய புகைப்படம் | Actor Prasanth Younger Sister Photos Viral

பின்பு தனது மருத்துவர் கனவை ஒதுக்கி வைத்துவிட்டு முழுநேர நடிகராக வலம்வந்தார். நடிகர் பிரசாந்திற்கு தற்போது 52 வயதாகும் நிலையில், நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போது வரை எந்தவொரு காதல் சர்ச்சையிலும் சிக்கியது இல்லை.

நடிகர் பிரஷாந்தின் இவ்வளவு அழகான தங்கையா? சுவாரசிய கதையுடன் அரிய புகைப்படம் | Actor Prasanth Younger Sister Photos Viral

நடிகர் ஆர்யாவின் மகளா இது? எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்க

நடிகர் ஆர்யாவின் மகளா இது? எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்க

தங்கை எடுக்கும் முடிவு

இவருக்கு பெற்றோர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த நிலையில், ஒரு மாதத்தில் அந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

நடிகர் பிரஷாந்தின் இவ்வளவு அழகான தங்கையா? சுவாரசிய கதையுடன் அரிய புகைப்படம் | Actor Prasanth Younger Sister Photos Viral

தனக்கு எல்லாம் தனது குடும்பம் என்று வாழ்ந்து வரும் நடிகர் பிரஷாந்த் அவரது அப்பா அம்மாவிடம் நண்பர்கள் போன்று இருப்பாராம். ஆனால் பிரஷாந்தை அதட்டும் உரிமை அவரது தங்கைக்கு மட்டும் தான் உள்ளதாம்.

நடிகர் பிரஷாந்தின் இவ்வளவு அழகான தங்கையா? சுவாரசிய கதையுடன் அரிய புகைப்படம் | Actor Prasanth Younger Sister Photos Viral

அவதியில் கேரளா மக்கள்.. கண்ணீர் கடலில் முழ்கிய தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா

அவதியில் கேரளா மக்கள்.. கண்ணீர் கடலில் முழ்கிய தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா

ஆம் ப்ரீத்தி ஆசைப்பட்ட அனைத்தையும் அண்ணனாக இருந்து பார்த்து பார்த்து செய்து வரும் பிரஷாந்த், ஒரு விஷயம் முடிவு செய்தால் அதனை தங்கையிடம் கூறி அவரது யோசனையை நிச்சயம் கேட்பாராம்.

நடிகர் பிரஷாந்தின் இவ்வளவு அழகான தங்கையா? சுவாரசிய கதையுடன் அரிய புகைப்படம் | Actor Prasanth Younger Sister Photos Viral

லண்டலில் MBA படித்துள்ள ப்ரீத்தி, பிரத்தேயாக நகை டிசைனிங் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் தந்தையின் பிஸ்னஸையும் கவனித்து வருகிறார்.

நடிகர் பிரஷாந்தின் இவ்வளவு அழகான தங்கையா? சுவாரசிய கதையுடன் அரிய புகைப்படம் | Actor Prasanth Younger Sister Photos Viral

மிகவும் ஸ்டைலிஷான பெண்ணாக இருக்கும் ப்ரீத்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் பிரஷாந்தின் இவ்வளவு அழகான தங்கையா? சுவாரசிய கதையுடன் அரிய புகைப்படம் | Actor Prasanth Younger Sister Photos Viral

நடிகர் பிரஷாந்தின் இவ்வளவு அழகான தங்கையா? சுவாரசிய கதையுடன் அரிய புகைப்படம் | Actor Prasanth Younger Sister Photos Viral

நடிகர் பிரஷாந்தின் இவ்வளவு அழகான தங்கையா? சுவாரசிய கதையுடன் அரிய புகைப்படம் | Actor Prasanth Younger Sister Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US