நடிகர் பிரசாந்திற்கு இரண்டாவது திருமணமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Prashanth Tamil Actors
By Manchu Apr 09, 2024 01:43 PM GMT
Report

நடிகர் பிரசாந்த் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரசாந்த்

தமிழ் திரையுலகில், பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படும் தியாகராஜனின் ஒரே மகன் தான் பிரஷாந்த்.

கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போட்டி போட்டனர். அன்று விஜய், அஜீத் ஹீரோவாக நிலைநிற்க போராடிய போது, இவர் அவர்களை விட பல மடங்கு சம்பளம் பெற்றவர் ஆவார்.

நடிகர் பிரசாந்திற்கு இரண்டாவது திருமணமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Actor Prasanth About Second Marriage

இளம்பெண்களின் கனவு கண்ணனாகவும், சாக்லேட் பாய்யாகவும் கவர்ந்த இவர் பல ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.

திருமண வாழ்க்கையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அவரை விவாகரத்து செய்தது, இவரது திரைவாழ்க்கை அதிகமாக பாதித்தது.  

ஆனாலும் தற்போது அந்தகண் என்ற படம் வெளியிடுவதற்கு தயாராக உள்ள நிலையில், GOAT படத்திலும் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் பிரசாந்திற்கு இரண்டாவது திருமணமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Actor Prasanth About Second Marriage

Ethirneechal: தர்ஷனுக்கு திருமணமா? குணசேகரன் வைத்த எதிர்பாராத டுவிஸ்ட்

Ethirneechal: தர்ஷனுக்கு திருமணமா? குணசேகரன் வைத்த எதிர்பாராத டுவிஸ்ட்

இரண்டாவது திருமணம்

இந்நிலையில் பிரசாந்த் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இவரது உறவுக்கார பெண்ணைத் தான் பிரசாந்திற்கு மணமுடித்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிகர் பிரசாந்திற்கு இரண்டாவது திருமணமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Actor Prasanth About Second Marriage

25 தோசை சாப்பிடுவதாக கூறி கோபிநாத்தை ஏங்க வைத்த இளைஞர்! திடீரென மரணம்

25 தோசை சாப்பிடுவதாக கூறி கோபிநாத்தை ஏங்க வைத்த இளைஞர்! திடீரென மரணம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US