Ethirneechal: தர்ஷனுக்கு திருமணமா? குணசேகரன் வைத்த எதிர்பாராத டுவிஸ்ட்

Viral Video Ethirneechal
By Manchu Apr 09, 2024 08:06 AM GMT
Report

எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினியின் திருமணம் நின்று போய்விட்டதாக பார்வையாளர்களுக்கு குணசேகரன் கொடுத்த டுவிஸ்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

25 தோசை சாப்பிடுவதாக கூறி கோபிநாத்தை ஏங்க வைத்த இளைஞர்! திடீரென மரணம்

25 தோசை சாப்பிடுவதாக கூறி கோபிநாத்தை ஏங்க வைத்த இளைஞர்! திடீரென மரணம்

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

Ethirneechal: தர்ஷனுக்கு திருமணமா? குணசேகரன் வைத்த எதிர்பாராத டுவிஸ்ட் | Ethirneechal Gunasekaran Twist Dharshan Marriage

தர்ஷனுக்கு கல்யாணமா?

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.   

காட்டில் கத்திக் குத்து பட்டு கிடந்த ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பது தெரியாமல் அவரது மகள் வெண்பா ஏக்கத்தில் காணப்படுகின்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள்: அரசனை போல ஆரம்பிக்கும் வாழ்க்கை! எந்தெந்த ராசிக்கு தெரியுமா?

குரு பெயர்ச்சி பலன்கள்: அரசனை போல ஆரம்பிக்கும் வாழ்க்கை! எந்தெந்த ராசிக்கு தெரியுமா?

தர்ஷினிக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்த நிலையில், தற்போது நின்று போயுள்ளது. ஆனால் தர்ஷனுக்கு திருமணம் என்று குணசேகரன் டுவிஸ்ட் கொடுத்துள்ளார்.

இதனை குடும்பத்தில் யாரும் எதிர்பாராத நிலையில், ஈஸ்வரி மட்டும் தனது குழந்தைகளுக்காக வாதாடி வருகின்றார். மற்றொரு புறம் மாப்பிள்ளையை கடத்தி வைத்த இடத்தினை கரிகாலன் அறிந்து காணொளி எடுக்கின்றார். கதையின் அடுத்த லெவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US