ஆபீஸ் ரூமில் மறைந்திருக்கும் பாம்புக்குட்டி- 13 நொடிகளில் கண்டுபிடிக்கவும்
இணையவாசிகளுக்கு சவால் விடும் வகையில் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆப்டிகல் இல்யூஷன்
பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகமாக காணக்கூடியதாகவுள்ளன.
நெட்டிசன்கள் இந்த படத்தில் மறைந்திருக்கிற விலங்குகளைக் கண்டுபிடிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருவதால் விடைகளுடன் புகைப்படத்தை நண்பர்களுக்கு பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஒரு அலுவலக அறையில் ஒரு பாம்பு குட்டியொன்று மறைந்திருக்கின்றது.
இதனை கண்டுபிடிக்கும் இணையவாசி பலோ கில்லாடி தான் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பாம்பு எங்குள்ளது?
இந்த புகைப்படத்தை சாதாரணமாக பார்க்கும் பொழுது ஒன்றும் கண்ணுக்கு விளங்காது. கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல மிகவும் புத்திசாலித் தனமாக தேடினால் மட்டுமே, அலுவலகத்துக்குள் நுழைந்து மறைந்திருக்கும் பாம்பை 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.
13 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் போட்டியாளர் பாராட்டுக்குரியர்.
இவ்வளவு நேரம் தேடியும் கண்ணிற்கு சிக்காவிட்டால் இணையவாசிகள் தங்களின் பார்வையை சற்று சரிச் செய்ய வேண்டும்.
இவ்வாறு தடுமாறும் போட்டியாளர்களுக்காக சிவப்பு வட்டமிட்டு பாம்பை அடையாளப்படுத்துகிறோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |