மகன் திருமணத்தில் மனைவியுடன் நெப்போலியன் காதல் நடனம்... 60 வயதில் இப்படியா? வியப்பில் ரசிகர்கள்

Napoleon Viral Video
By Manchu Nov 07, 2024 04:14 PM GMT
Report

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமண விழாவில் மனைவியுடன் நடனமாடிய காட்சி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

நடிகர் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் இன்று மிகவும் கோலாகலமாக ஜப்பானில் நடைபெற்றது.

தற்போது 25 வயதாகும் தனுஷிற்கு சதை தசைவு நோய் உள்ளதால் அவரால் நடக்க முடியாமல் இருக்கும் நிலையில், தந்தையின் ஐடி நிறுவனத்தை கவனித்து வருகின்றார்.

மகன் திருமணத்தில் மனைவியுடன் நெப்போலியன் காதல் நடனம்... 60 வயதில் இப்படியா? வியப்பில் ரசிகர்கள் | Actor Napolean Son Marriage Dance His Wife

திருநெல்வேலியைச் சேர்ந்த செவிலியர் பட்டதாரி பெண் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்து வீடியோ கால் மூலமாக நிச்சயதார்த்தம் செய்தனர்.

பின்பு ஜப்பானில் திருமணம் என்பதால் தனது மகனை கப்பலில் அழைத்து சென்றார். ஏனெனில் அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருந்தார்.

கொல்லப்பட்ட முதல் காதலி... 5 முறை உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி! பிக் பாஸ் போட்டியாளரின் அதிர்ச்சி உண்மை

கொல்லப்பட்ட முதல் காதலி... 5 முறை உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி! பிக் பாஸ் போட்டியாளரின் அதிர்ச்சி உண்மை

இந்நிலையில் தனுஷின் திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு முன்பு நடைபெறும் சடங்கு நிகழ்ச்சியினையும் பிரம்மாண்டமாக நெப்போலியன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் நெப்போலியன் தனது மனைவி ஜெயசுதாவுடன் நடனமாடி அசத்தியுள்ள காட்சி வெளியாகியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      

  

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US