11 வருட வாழ்க்கை புகைப்படங்களாக காட்டிய நானி.. அன்னியோன்னியத்தின் உச்சம்!
11 வருட வாழ்க்கையை புகைப்படங்களாக பிரபல நடிகை நானி காட்டியுள்ளார்.
நடிகர் நானி
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி இருப்பவர் தான் நடிகர் நானி. தமிழை விட தெலுங்கில் தான் ரசிகர்கள் அதிகமாக உள்ளார்கள்.
இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகின “அட்டா சம்மா” என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து “ வெப்பம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். ஆனால் வெப்பம் திரைப்படம் சரியாக செல்லவில்லை.
மாறாக இவர் நடிப்பில் வெளியான நா ஈ திரைப்படம் மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பை எடுத்து கொடுத்தது.
மனைவியுடன் நெருக்கமான புகைப்படம்
இந்த நிலையில் சினிமாவிற்குள் வர முன்னரே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகான ஒரு குழந்தையும் உள்ளது.
அத்துடன் தன்னுடைய ஆசை மனைவியுடன் திருமண நாளை கொண்டாடும் நானி அவர் காதலிக்கும் காலம் தொட்டு தற்போது வரை எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
புகைப்படங்களை பார்க்கும் போது நானி மனைவியுடன் எப்படி அன்னியோன்னியமாக வாழ்த்திருக்கிறார் என்பது தெளிவாகின்றது.
மனைவியுடன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதற்கு இது போன்ற உதாரணங்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |