நடிகர் நம்பியாரின் மகன் வயதாகி இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? யாரும் காணாத புகைப்படம் இதோ!
நடிகர் நம்பியாரின் மகனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேடை நாடகங்களில் நடித்து அதன் பின்னர் தமிழ் சினிமாவில் அறுபது ஆண்டுகள் நின்று பேசியவர் தான் நடிகர் நம்பியார்.
இவர் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.
நம்பியாரை சிலர் வாழ்க்கையில் என்ன தான் ஒரு நிலை வந்தாலும் தன் தன்மானத்தை மட்டும் விட்டு கொடுத்ததே இல்லை என அடிக்கடி கூறுவார்கள்.
நம்பியார் மகனின் புகைப்படம்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் நம்பியாரின் மகனின் தற்போதைய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
பார்ப்பதற்கு அப்படியே இளைஞர் காலத்து நம்பியார் போலவே இருக்கிறார்.
இவரின் மீசையும் தாடியும் பழங்கால கதைச் சொல்லும் என்பது போல் இருக்கின்றார்.
யாரும் பார்த்திராத புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ இது தான் நம்பியாரின் வாரிசா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |