தற்கொலை செய்து கொள்வதாக மைக் மோகனை மிரட்டிய மனோபாலா! மறைந்த பின்பு வெளியான ரகசியம்

Manobala
By Manchu Jun 13, 2024 04:58 PM GMT
Report

நடிகர் மனோபாலா தான் தற்கொலை செய்து கொள்வதாக மைக் மோகனிடம் மிரட்டியுள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் மோகன்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒருவரது வாய்ப்பை தட்டிப் பறிக்கவே பலரும் நினைப்பார்கள். அதில் நடிப்பு மற்றும் இயக்குனர் இந்த இரண்டு விஷயத்திற்குத் தான் பலரும் போட்டி போடுவார்கள்.

மறைந்த நடிகர் மனோ பாலா குறித்த சில தகவல்களை நடிகர் மோகன் கூறியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Neeya Naana: என்னை மாதிரி பெண்ணை ஏன் வேணாம்னு சொல்றீங்க... அரங்கத்தில் கண்கலங்கிய இளம்பெண்

Neeya Naana: என்னை மாதிரி பெண்ணை ஏன் வேணாம்னு சொல்றீங்க... அரங்கத்தில் கண்கலங்கிய இளம்பெண்

நடிகர் மனோ பாலா பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘ஆகாய கங்கை’.

இப்படத்தில் கார்த்திக், சுஹாசினி நடித்திருந்த நிலையில், இப்படம் தோல்வியடைந்தது. பின்பு மனோ பாலாவிற்கு அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதாக மைக் மோகனை மிரட்டிய மனோபாலா! மறைந்த பின்பு வெளியான ரகசியம் | Actor Manobala Suicide Black Mail Actor Mike Mohan

இந்நிலையில் நடிகர் மைக் மோகன் மனோ பாலா பற்றி கூறுகையில், இருவரும் வாடா போடா என்று பேசும் அளவிற்கு நல்ல நண்பர்கள். அவரது முதல்படம் தோல்வியடைந்ததால் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

அடிக்கடி தன்னைப் பார்த்து கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்தவன், ஒரு நாள் வந்து  நீ எனக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று புலம்பியுள்ளார்.

Baakiyalakshmi: ஈஸ்வரியை காண வந்த பாக்கியா! எரிமலையாய் வெடித்த ராதிகா

Baakiyalakshmi: ஈஸ்வரியை காண வந்த பாக்கியா! எரிமலையாய் வெடித்த ராதிகா

ஒருநாள் மட்டும் டைம் கொடு என்று அனுப்பி வைத்தேன். அத்தருணத்தில் கால்ஷீட் கேட்டு கலைமணி வந்த போது, மனோபாலா தான் இயக்குனர்... இதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் கால்ஷீட் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அடுத்தநாள் அயன் செய்த சட்டையுடன் சிரித்த முகத்தோடு மனோபாலா நின்று கொண்டிருந்தான். அப்படி உருவான படம்தான் பிள்ளை நிலா’ என மோகன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  

தற்கொலை செய்து கொள்வதாக மைக் மோகனை மிரட்டிய மனோபாலா! மறைந்த பின்பு வெளியான ரகசியம் | Actor Manobala Suicide Black Mail Actor Mike Mohan

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US