தனது அம்மாவுடன் 20 வயது இளைஞராக நடிகர் மாதவன்! வெளியிட்ட வைரல் புகைப்படம்

Madhavan Viral Photos
By Manchu Jun 29, 2024 12:14 PM GMT
Manchu

Manchu

Report

நடிகர் மாதவன் தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

நடிகர் மாதவன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், ஒரு காலத்தில் சாக்லெட் பாயாகவும் இருந்த நடிகர் தான் மாதவன். இவரது தோற்றம், கவர்ந்திலுக்கும் சிரிப்பு என அனைத்தும் ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்த ஒன்றாகும்.

தனது அம்மாவுடன் 20 வயது இளைஞராக நடிகர் மாதவன்! வெளியிட்ட வைரல் புகைப்படம் | Actor Madhavan With Her Mom Photos Viral

தமிழில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமான இவர், பெண் ரசிகைகளை அதிகமாக கவர்ந்தவர் ஆவார்.

அடுத்தடுத்து அதிகமான படங்களில் நடித்த இவர், பிற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். இவர் சரிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு வேதாந்த் என்ற மகளும் உள்ளார்.

தனது அம்மாவுடன் 20 வயது இளைஞராக நடிகர் மாதவன்! வெளியிட்ட வைரல் புகைப்படம் | Actor Madhavan With Her Mom Photos Viral

Tamizha Tamizha: அந்த கருமத்தை வீட்டுல போய் பண்ணு... ரோட்டுல சிங்கிள் பசங்க இருக்காங்க! கொந்தளித்த பெண்

Tamizha Tamizha: அந்த கருமத்தை வீட்டுல போய் பண்ணு... ரோட்டுல சிங்கிள் பசங்க இருக்காங்க! கொந்தளித்த பெண்

அம்மாவுடன் மாதவன்

நடிகர் மாதவன் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது தாயுடன் எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

தனது அம்மாவுடன் 20 வயது இளைஞராக நடிகர் மாதவன்! வெளியிட்ட வைரல் புகைப்படம் | Actor Madhavan With Her Mom Photos Viral

கையில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட ராஷி கண்ணா- பார்த்ததும் பதறிய போன ரசிகர்கள்

கையில் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட ராஷி கண்ணா- பார்த்ததும் பதறிய போன ரசிகர்கள்

இவரது தாய் சரோஜா ரங்கநாதன் உடன் க்ளீன் ஷேவ் செய்து புகைப்படம் எடுத்துள்ளார். அதாவது “என் மகன் க்ளீன் ஷேவுடன் இருப்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும், இன்று என் மகன் ஷேவ் செய்தவுடன், இனிமேல் வெள்ளை தாடியை வைத்துக்கொண்டு இருக்காதே என்பதை சொல்வதற்காகவே இந்த புகைப்படத்தை என் மகனுடன் எடுத்துக்கொண்டேன்” என்று மாதவன் கிளீன் ஷேவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் மாதவனின் அம்மா.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட, இன்றும் இளமை குறையாமல் சாக்லெட் பாயாகவே இருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனது அம்மாவுடன் 20 வயது இளைஞராக நடிகர் மாதவன்! வெளியிட்ட வைரல் புகைப்படம் | Actor Madhavan With Her Mom Photos Viral

தனது அம்மாவுடன் 20 வயது இளைஞராக நடிகர் மாதவன்! வெளியிட்ட வைரல் புகைப்படம் | Actor Madhavan With Her Mom Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

29 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US