நீண்ட வெண் தாடி கொண்ட இயக்குநருடன் மணக்கோலத்தில் சீரியல் நடிகை- ஆவேசப்படும் ரசிகர்கள்

Marriage Viral Photos
By DHUSHI Nov 03, 2024 12:07 AM GMT
DHUSHI

DHUSHI

Report

சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்- கிரிஷ் வேணுகோபால் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சினிமா

ட்ரெண்டிங் உடையில் வேட்டையன் பட நடிகை ஹொட் போஸ்... குவியும் லைக்குகள்

ட்ரெண்டிங் உடையில் வேட்டையன் பட நடிகை ஹொட் போஸ்... குவியும் லைக்குகள்

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் திவ்யா ஸ்ரீதர் தனது 18வது வயதில் கண்டெக்டர் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

இதற்கிடையில் திருமணம் செய்து கொண்டு செட்டலாகி விட்டார். இவருக்கு தேவானந்த் என்ற மகனும், மாயா என்ற மகளும் இருக்கிறார்கள்.

நீண்ட வெண் தாடி கொண்ட இயக்குநருடன் மணக்கோலத்தில் சீரியல் நடிகை- ஆவேசப்படும் ரசிகர்கள் | Actor Kris Venugopal Divya Married Temple

கடந்த 2019ம் ஆண்டு முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனிமையாக வாழ்ந்து வந்தார். சின்னத்திரையில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் திவ்யா, Varan doctor Aanu, patharamattu, Manathe kottaram ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

2 ஆவது திருமணம்

நாமினேஷன் பாஸ் தேவையில்லை.. உச்சத்தில் ஜாக்குலின்- இந்த வாரம் வெளியேறுபவர் யார்?

நாமினேஷன் பாஸ் தேவையில்லை.. உச்சத்தில் ஜாக்குலின்- இந்த வாரம் வெளியேறுபவர் யார்?

இந்த நிலையில் நடிகை திவ்யா ஸ்ரீதர் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் கிரிஷ் வேணுகோபாலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 ஆவது திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை பிரபலங்கள் அவர்களின் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

நீண்ட வெண் தாடி கொண்ட இயக்குநருடன் மணக்கோலத்தில் சீரியல் நடிகை- ஆவேசப்படும் ரசிகர்கள் | Actor Kris Venugopal Divya Married Temple

இது தொடர்பான சர்ச்சையான கருத்துக்கள் எழுந்தாலும் அதற்கு பதிலடிக் கொடுத்துள்ளனர்.

அதாவது, கிரிஷ் வேணுகோபால் கூறுகையில், “ இருவரின் மனம் மற்றும் குடும்பத்தின் ஒத்துழைப்புடன் தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இப்படி இருக்கும் பொழுது மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை, நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் விமர்சகர்கள் தலையிடுவது கவலையாக உள்ளது..” என பேசியிருக்கிறார்.

இந்த செய்தி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.            

நீண்ட வெண் தாடி கொண்ட இயக்குநருடன் மணக்கோலத்தில் சீரியல் நடிகை- ஆவேசப்படும் ரசிகர்கள் | Actor Kris Venugopal Divya Married Temple

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US