6 மாதங்கள் கழித்து மனைவியுடன் 10 நிமிடங்கள் பேசிய ஜெயம் ரவி- என்ன முடிவு தெரியுமா?

By DHUSHI Nov 20, 2024 08:30 PM GMT
Report

6 மாதங்களுக்கு பின்னர் மனைவியிடம் ஜெயம் ரவி மனந்திறந்து பேசியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி - ஆர்த்தி

உங்க வீட்ல கறிவேப்பிலை செடி இருக்கா? அப்போ “இத”முதல்ல செய்ங்க

உங்க வீட்ல கறிவேப்பிலை செடி இருக்கா? அப்போ “இத”முதல்ல செய்ங்க

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

6 மாதங்கள் கழித்து மனைவியுடன் 10 நிமிடங்கள் பேசிய ஜெயம் ரவி- என்ன முடிவு தெரியுமா? | Actor Jayam Ravi Speak Aarti At Chennai Court

விவாகரத்து சர்ச்சை

கணவரை நாயுடன் ஒப்பிட்டதால் குற்ற உணர்ச்சியில் குறுகிய நயன்தாரா- அவரே கூறினாரா?

கணவரை நாயுடன் ஒப்பிட்டதால் குற்ற உணர்ச்சியில் குறுகிய நயன்தாரா- அவரே கூறினாரா?

திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

6 மாதங்கள் கழித்து மனைவியுடன் 10 நிமிடங்கள் பேசிய ஜெயம் ரவி- என்ன முடிவு தெரியுமா? | Actor Jayam Ravi Speak Aarti At Chennai Court

விவாகரத்து செய்யப்போவதாக முடிவு செய்து 6 மாதங்களுக்கு பின்னர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் பேசியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மனைவியிடம் மனந்திறந்த ஜெயம்ரவி

அதாவது, ஜெயம் ரவியும் ஆர்த்தியும் 10 நிமிடங்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவரும் என்ன பேசினார்கள் என தெரியவில்லை. எனினும் ஆர்த்தி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவர்களின் விசாரணை எதிர்வரும் நவம்பர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஏனெனின்ன விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது ஆர்த்திக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனை காரணமாகவே வைத்தே விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

6 மாதங்கள் கழித்து மனைவியுடன் 10 நிமிடங்கள் பேசிய ஜெயம் ரவி- என்ன முடிவு தெரியுமா? | Actor Jayam Ravi Speak Aarti At Chennai Court

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன் “ இவர்கள் சேர்வார்களா?” என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US