12ம் வகுப்பில் நடிகர் தனுஷின் மகன் எத்தனை மதிப்பெண்கள் தெரியுமா?

Dhanush
By Manchu May 07, 2024 12:56 PM GMT
Manchu

Manchu

Report

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவின் மகன் யாத்ரா 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் விபரம் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டு பிரிந்த இந்த தம்பதிகள் தற்போது தனிதனியாக வாழ்ந்து வருகின்றனர். இரண்டு மகன்களும், இரண்டு பேரின் வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர்.

12ம் வகுப்பில் நடிகர் தனுஷின் மகன் எத்தனை மதிப்பெண்கள் தெரியுமா? | Actor Dhanush Son Yatra 12 Th Mark

இந்த நிலையில், நடிகர் தனுஷின் மகன் யாத்ராவின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அதன்படி மொழிப்பாடத்தில் நூறுக்கு 98 மதிப்பெண் எடுத்துள்ள யாத்ரா, ஆங்கிலத்தில் 92 மதிப்பெண், கணிதத்தில் 99 மதிப்பெண், இயற்பியலில் 91, வேதியலில் 92, பயாலஜியில் 97 மதிப்பெண்ணும் பெற்றும் மொத்தம் 600க்கு 569 மதிப்பெண் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12ம் வகுப்பில் நடிகர் தனுஷின் மகன் எத்தனை மதிப்பெண்கள் தெரியுமா? | Actor Dhanush Son Yatra 12 Th Mark

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US