பாலாஜி முருகதாஸுக்கு திடீர் திருமணமா? மறைந்திருக்கும் மணப்பெண் யார்?

Bigg Boss
By Manchu Apr 02, 2024 06:58 AM GMT
Manchu

Manchu

Report

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமான பாலா தனது இன்ஸ்டாபக்கத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புஐகப்படம், காணொளி வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் பாலா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் பாலாஜி முருகதாஸ்.

இவர் இந்நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக உள்ளே சென்றதுடன், ஆரியோடு இவருக்கு ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் பெரிய அளவில் பேசப்பட்டது.

பாலாஜி முருகதாஸுக்கு திடீர் திருமணமா? மறைந்திருக்கும் மணப்பெண் யார்? | Actor Balaji Murugadoss Shared Wedding Photos

வார நாட்களில் அதிகமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் சனிக்கிழமை எபிசோடில் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகிவிடுவார் என்பதால் ரசிகர்கள் பெரிதும் இவரை விமர்சித்தனர்.

இந்நிலையில் இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் திருமண கோலத்தில் மணமேடையில் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜி திருமணம் செய்யாத காரணம் என்ன?

Daniel Balaji: நடிகர் டேனியல் பாலாஜி திருமணம் செய்யாத காரணம் என்ன?

உண்மையில் திருமணமா?

அதோடு பக்கத்தில் இருக்கும் மணப்பெண் முகத்தை முழுமையாக தெரியாதபடிக்கு மறைத்து இருக்கிறார் இதனால் பாலாஜி முருகதாஸுக்கு திருமணம் முடிந்து விட்டதா? என்று ரசிகர்கள் குழப்பத்தோடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

காரணம் தற்போது பல திரை பிரபலங்கள் திடீர் திருமணங்கள் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் பாலாஜி முருகதாஸ் இடம் பிடித்து விட்டாரா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பாலாஜி முருகதாஸுக்கு திடீர் திருமணமா? மறைந்திருக்கும் மணப்பெண் யார்? | Actor Balaji Murugadoss Shared Wedding Photos

அதே நேரத்தில் இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி என்பதால் ஏப்ரல் ஃபூல் பண்ணுவதற்காக இவர் இப்படி புகைப்படங்கள் போட்டு இருக்கிறாரா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதுபோல இது சூட்டிங் போட்டோவா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஒதுக்கப்பட்ட உறவினர்கள்! ஆதரவற்ற குழந்தைகளுடன் வாழ்க்கை... ரோபோ ஷங்கர் மருமகனின் மறுபக்கம்

ஒதுக்கப்பட்ட உறவினர்கள்! ஆதரவற்ற குழந்தைகளுடன் வாழ்க்கை... ரோபோ ஷங்கர் மருமகனின் மறுபக்கம்

அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் இருக்கும்போது ஷிவானி உடன் அதிகமாக நெருக்கமாக இருந்ததால் ஷிவானியின் நிலைமை இனி அவ்வளவுதானா? என்றும் சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

ஆனால் இது என்ன மாதிரி புகைப்படம் என்பதை பாலாஜி முருகதாஸ் இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US