18 வயது வித்தியாசத்தில் நடந்த திருமணம்.. விரைவில் எனக்கு புள்ள பொறக்கும்- பாலா கொடுத்த அப்டேட்

Bala Marriage
By DHUSHI Oct 28, 2024 04:00 PM GMT
DHUSHI

DHUSHI

Report

இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா கடந்த வாரம் மூன்றாவது திருமணம் செய்து கொண்டு கொடுத்த அப்டேட் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

நடிகர் பாலா

தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான அன்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பாலா.

இந்த பட வெற்றியை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகராக நடித்துள்ளார். அவருடைய அண்ணன் சிவா இயக்கத்தில் உருவான வீரம், அண்ணாத்த போன்ற படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார்.

18 வயது வித்தியாசத்தில் நடந்த திருமணம்.. விரைவில் எனக்கு புள்ள பொறக்கும்- பாலா கொடுத்த அப்டேட் | Actor Bala Shares On Planning Baby With Third Wife

இதனை தொடர்ந்து மலையாள திரையுலகில் நடித்து வந்த பாலா கடந்த 2010ம் ஆண்டு பிரபல பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2 விவாகரத்து

பின்பு 2019ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துள்ள நிலையில், தற்போது 12 வயதாகும் அவந்திகா என்ற மகளும் உள்ளார்.

பாலாவுடைய முதல் மனைவியைப் பிரிந்த நிலையில், இரண்டாவதாக 2021ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து, அவரையும் பிரிந்தார். ஆனால் இருவரும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் எனக் கூறியிருக்கிறார்.

18 வயது வித்தியாசத்தில் நடந்த திருமணம்.. விரைவில் எனக்கு புள்ள பொறக்கும்- பாலா கொடுத்த அப்டேட் | Actor Bala Shares On Planning Baby With Third Wife

நடிகர் பாலா தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தாலும், அவ்வபோது மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தி வந்தார்.

எங்களுக்கும் குழந்தை பிறக்கும்..

இந்த நிலையில், மூன்றாம் திருமணம் செய்து கொண்ட பேட்டியில் ஒரு சில விடயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது, “ நான் பல முறை திருமணம் செய்து கொள்வது குறித்து பலர் பொறாமைப்படுகிறார்கள். என்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்களை என்னுடைய 24 வயது மனைவி தான் நிர்வகிக்கிறார். அவருக்குத்தான் என் சொத்து. நான் ராஜா போல வாழ்வேன்,என் மனைவி ராணி போல வாழ்வார்.

18 வயது வித்தியாசத்தில் நடந்த திருமணம்.. விரைவில் எனக்கு புள்ள பொறக்கும்- பாலா கொடுத்த அப்டேட் | Actor Bala Shares On Planning Baby With Third Wife

நாங்கள் இருவரும் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறோம். இதைப் பார்த்து யாராவது பொறாமைப்பட்டால், அது அவர்களின் தவறு..” என அத்தனை சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கனடா, Canada

24 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, ஜெயந்திநகர், வவுனியா

24 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
மரண அறிவித்தல்
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை மேற்கு, மீசாலை வடக்கு

25 Oct, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை

23 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், மெல்போன், Australia

27 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

23 Nov, 2009
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Ajax, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், புத்தளம், Frederikssund, Denmark, Gormley, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, வவுனியா கூமாங்குளம்

26 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US