நடிகர் ஆர்யாவின் மகளா இது? அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்
நடிகர் ஆர்யாவின் மகள் ஆரியானாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நடிகர் ஆர்யா, சாயீஷா தம்பதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, வனமகன் திரைப்பத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகை சாயீஷாவைக் காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்தார்.
கஜினிகாந்த்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது.
தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், ஆரியானா என பெயரிட்டுள்ளனர். குழந்தையின் புகைப்படத்தினை சமீபத்தில் வெளியிட்ட இந்த தம்பதிகக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆர்யா & சாயிஷாவுடன் ஆரியானா விளையாடும் புகைப்படங்கள், விமானத்தில் பயணிக்கும் புகைப்படங்கள், சுற்றுலா புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் ஆர்யா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.