அச்சு அசல் அரவிந்த் சாமி போல் இருக்கும் மகன்.. Handsome லுக்கில் எப்படி இருக்காரு பாருங்க

Arvind Swamy Tamil Cinema Viral Photos
By DHUSHI Sep 28, 2024 09:15 PM GMT
DHUSHI

DHUSHI

Report

அச்சு அசல் அப்பா போலவே இருக்கும் அரவிந்த் சாமி மகனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் அரவிந்த் சாமி

கோட் படத்தில் நடித்த நடிகை லைலாவா இது? 43 வயதில் எப்படியிருக்கிறார்னு பாருங்க

கோட் படத்தில் நடித்த நடிகை லைலாவா இது? 43 வயதில் எப்படியிருக்கிறார்னு பாருங்க

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் ஒருவர் தான் நடிகர் அரவிந்த் சாமி.

இவர், கோலிவுட்டில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை 2000 காலகட்டம் முதல் கொடுத்து வருகிறார்.

அச்சு அசல் அரவிந்த் சாமி போல் இருக்கும் மகன்

பெண்களின் பேவரைட் ஹீரோவாக ஹேண்ட்ஸ்ம் லுக்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அரவிந்த்சாமி இன்றும் அதே லுக்கில் படங்களில் கலக்கி வருகிறார்.

தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். தற்போது 57 வயதை தொட்ட அரவிந்த் சாமி என்றும் இளமை மாறாதவராக காட்சி கொடுக்கிறார்.

அச்சு அசல் அரவிந்த் சாமி போல் இருக்கும் மகன்

அரவிந்த் சாமி மகனா இது?

வரலட்சுமி ஆசையை கழுவி ஊற்றும் இணையவாசிகள்: ஏன் தெரியுமா?

வரலட்சுமி ஆசையை கழுவி ஊற்றும் இணையவாசிகள்: ஏன் தெரியுமா?

இந்த நிலையில், சமீபக் காலமாக பிரபலங்களின் வாரிசு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்த வகையில், நடிகர் அரவிந்த்சாமியின் அன்பு மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அச்சு அசல் அரவிந்த் சாமி போல் இருக்கும் மகன்

அதில் அவரது மகன் நன்றாக வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போயிருக்கிறார்.

இதை பார்த்து ரசிகர்கள், “ அரவிந்த் சாமி வீட்டில் அடுத்த நாயகன் ரெடி..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.   

அச்சு அசல் அரவிந்த் சாமி போல் இருக்கும் மகன்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

         

அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US