வரலட்சுமி ஆசையை கழுவி ஊற்றும் இணையவாசிகள்: ஏன் தெரியுமா?

Varalaxmi Sarathkumar Tamil Cinema Marriage
By Dhushi Sep 29, 2024 01:06 AM GMT
Report

ஆடை அணியாமல் அமர்ந்திருந்த வரலட்சுமியின் கணவர் அதற்கான காரணத்தை ஓபனாக கூறியுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்

Baakiyalakshmi: சீரியலை விட்டு விலகும் தருணம் நெருங்கி விட்டது... பாக்கியலட்சுமி கோபி கொடுத்த ஷாக்

Baakiyalakshmi: சீரியலை விட்டு விலகும் தருணம் நெருங்கி விட்டது... பாக்கியலட்சுமி கோபி கொடுத்த ஷாக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடாபோடி திரைப்படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

வரலட்சுமி ஆசையை கழுவி ஊற்றும் இணையவாசிகள்: ஏன் தெரியுமா? | Varalakshmi Husband Openly Expressed His Desire

இதனை தொடர்ந்து, தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் இவருடைய நடிப்பை யதார்த்தமாக வெளிகாட்டியிருப்பார்.

இந்த நிலையில், கடந்த மாதம் வரலட்சுமி பிரபல தொழிலதிபரான நிக்கோல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மும்பையை சேர்ந்த இவருக்கு இது இரண்டாவது திருமணம்.

தாயிலாந்தில் கிராபியில் உள்ள கடற்கரையில் வரலட்சுமி- நிக்கோலாய் திருமணம் சொந்தங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.

வரலட்சுமி ஆசையை கழுவி ஊற்றும் இணையவாசிகள்: ஏன் தெரியுமா? | Varalakshmi Husband Openly Expressed His Desire

வரலட்சுமியின் ஆசை

கோட் படத்தில் நடித்த நடிகை லைலாவா இது? 43 வயதில் எப்படியிருக்கிறார்னு பாருங்க

கோட் படத்தில் நடித்த நடிகை லைலாவா இது? 43 வயதில் எப்படியிருக்கிறார்னு பாருங்க

இப்படி இருக்கையில் தற்போது கணவருடன் திருமண வாழ்க்கைக்குள் சென்ற வரலட்சுமி, கணவருடன் அடிக்கடி அவுட்டிங் சென்று அங்கு எடுத்த காணொளிகளை பகிர்வார்.

அப்படி வெளியான காணொளியில், சட்டையே போடாமல் நிக்கோலாய் மாமனார்- சரத்குமாருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

வரலட்சுமி ஆசையை கழுவி ஊற்றும் இணையவாசிகள்: ஏன் தெரியுமா? | Varalakshmi Husband Openly Expressed His Desire

அந்த சமயம், வரலட்சுமி ஏன் சட்டை போடவில்லை?.. என கேட்க அதற்கு நிக்கோலாய், “ என்னுடைய மனைவிக்கு நான் சட்டை அணிவது பிடிக்காது. நான் இப்படி இருப்பது தான் அவர் விரும்புகிறார்..” என பதில் கொடுத்துள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், காணொளியை பார்த்த ரசிகர்கள், அவரை பங்கமாக விமர்சித்து வருகிறார்கள்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

     

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US