நடிகர் அமிதாப் பட்சன் வீட்டில் தங்க கழிப்பறை - விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?

Toilet Amitabh Bachchan Gold
By Pavi Jan 23, 2026 10:53 AM GMT
Pavi

Pavi

Report

நடிகர் அமிதாப பட்சன் வீட்டில் தங்க கழிப்பறை உள்ளமாம். இதன் விலை முதல் அனைத்து தகவலையும் பார்க்கலாம்.

அமிதாப் பட்சன்

இந்தியாவின் புகழ் மிக்க நடிகர்களுள் அமிதாப் பட்சனும் ஒருவராவார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியுடன் நட்பு வைத்துள்ளார்.

இந்த நிலையில் அமிதாப் பச்சன் வீட்டில் தங்க டாய்லெட் இருப்பதை, ஒரு நடிகர் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அமிதாப் பட்சன் வீட்டில் தங்க கழிப்பறை - விலை மட்டும் எவ்வளவு தெரியுமா? | Actor Amitabh Bachchan Gold Toilet Price Details

அது படு வைரலாகி வருகிறது. இதையடுத்து, அந்த டாய்லெட்டின் விலை பற்றிய தகவலும் தற்போது வைரலாகி வருகின்றது. பாலிவுட்டின் மெகா நடிகரான அமிதாப் பச்சன், கிட்டத்தட்ட 55 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கிறார்.

இந்தி சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக இவர் இருக்கிறார். இவரது குடும்பமும் மிகப்பெரிய குடும்பம். அமிதாப் பச்சனுக்கு தற்போது 83 வயது ஆகிறது.

இந்த வயதிலும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது, ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது போன்ற விஷயங்களை செய்கிறார்.

உலக அழகி மற்றும் நடிகையான ஐஸ்வர்யா ராய், இவரது மருமகள் என்பதும் அனைவருக்கும் தெரியும். இதனாலும், இவர் குடும்பத்திற்கு மரியாதை அதிகமானது.

நடிகர் அமிதாப் பட்சன் வீட்டில் தங்க கழிப்பறை - விலை மட்டும் எவ்வளவு தெரியுமா? | Actor Amitabh Bachchan Gold Toilet Price Details

தங்க கழிப்பறை

இவரது வீடு மும்பையின் ஜுஹூ என்கிற பகுதியில் உள்ளது. அனைத்து செல்வந்தர்களை போல, அமிதாப் பச்சன் வீடும், ரொம்பவே ஆடம்பரமாக இருக்கும்.

விலை மதிப்புமிக்க கார்கள், பல அறைகள் கொண்ட அரண்மனை போன்ற வீடு இவ்ருடையது. சமீபத்தில், நடிகர் விஜய் வர்மா 2016ல் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

நடிகர் அமிதாப் பட்சன் வீட்டில் தங்க கழிப்பறை - விலை மட்டும் எவ்வளவு தெரியுமா? | Actor Amitabh Bachchan Gold Toilet Price Details

அப்போது, நடிகர் அமிதாப் பச்சன் வீட்டில் தங்க கழிவறையுடன் எடுத்த செல்ஃபியையும் பகிர்ந்திருந்தார். இதையடுத்து நெட்டிசன்கள், இதன் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் லண்டனில் ஒரு தங்க டாய்லெட் ஏலத்திற்கு வந்தது. இது, அமெரிக்க டொலர் மதிப்பின் படி, 10 மில்லியன் டொலர்களாகும்.

இது, இந்திய ரூபாயின் மதிப்பின் படி சுமார் 9,10 கோடி ரூபாய் ஆகும். எனவே, அமிதாப் பச்சன் வீட்டில் இருக்கும் தங்க கழிவறைக்கும் இதே விலை இருக்கலாம் என தற்போது நெட்டிசன்கள் பதிவிட்டு வரகின்றனர்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US