பிரபல நடிகர் திடீர் மரணம்... பேரதிர்ச்சியில் திரையுலகம்!
death
heart attack
amara sigamani
By Manchu
பிரபல நடிகர் கலைமாமணி அமர சிகாமணி மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் கலைமாமணி அமர சிகாமணி.
நடிகராக மட்டுமல்லாமல் கவிஞராகவும் அறியப்பட்ட இவருக்கு தற்போது 74 வயதாகிய நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
தற்போது கொரோனா காலங்களில் சினிமா பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தி வருகின்றது.
இவருடைய மறைவுக்கு வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US