தனது பட பாடலையே ஷாலினிக்கு காதல் கடிதமாக கொடுத்த அஜித்... எந்த பாடல்னு தெரியுமா?

Ajith Kumar Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Vinoja Apr 02, 2024 03:18 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் அஜித் தனது படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட் பாடல் ஒன்றை ஷாலினிக்கு காதல் பரிசாக கொடுத்துள்ளார். 

நடிகர் அஜித்

'அமராவதி'யில் ஆரம்பித்து 'காதல் மன்னன்', 'ஆசை', 'அமர்க்களம்' என தொடர்ந்து 60 படங்களை முடித்து இருக்கிறார் நடிகர் அஜித்.

தனது பட பாடலையே ஷாலினிக்கு காதல் கடிதமாக கொடுத்த அஜித்... எந்த பாடல்னு தெரியுமா? | Actor Ajith Wrote Amarakalam Movie Song To Shalini

இவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகிய “துணிவு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

சிவாஜி பட அங்கவை சங்கவையை ஞாபகம் இருக்கா? இப்போ தேவதைகள் போல் இருக்காங்களே...

சிவாஜி பட அங்கவை சங்கவையை ஞாபகம் இருக்கா? இப்போ தேவதைகள் போல் இருக்காங்களே...

இதனை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கான ஷீட்டிங் இடம்பெற்று வருகின்றது.

தனது பட பாடலையே ஷாலினிக்கு காதல் கடிதமாக கொடுத்த அஜித்... எந்த பாடல்னு தெரியுமா? | Actor Ajith Wrote Amarakalam Movie Song To Shalini

அஜித்தின் அடுத்த படத்தை மார்க் ஆண்டனி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.இந்த படத்திற்கு ‘Good Bad Ugly’ (குட் பேட் அக்லீ) என்று பெயரிடப்ட்டுள்ளதாகவும் தெரியவரகின்றது. 

நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

தனது பட பாடலையே ஷாலினிக்கு காதல் கடிதமாக கொடுத்த அஜித்... எந்த பாடல்னு தெரியுமா? | Actor Ajith Wrote Amarakalam Movie Song To Shalini

அஜித் தனது படத்தின் பாடல் ஒன்றையே ஷாலினிக்கு காதல் கடிதமாக கொடுத்தமை குறித்து  பாடகரும் இசையமைப்பாளருமான பரத்வாஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தனது பட பாடலையே ஷாலினிக்கு காதல் கடிதமாக கொடுத்த அஜித்... எந்த பாடல்னு தெரியுமா? | Actor Ajith Wrote Amarakalam Movie Song To Shalini

அமர்க்களம் படத்தில் அஜித் ஷாலினி ஆகியோருக்கு இடையில் காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இவர்கள் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். 

தனது பட பாடலையே ஷாலினிக்கு காதல் கடிதமாக கொடுத்த அஜித்... எந்த பாடல்னு தெரியுமா? | Actor Ajith Wrote Amarakalam Movie Song To Shalini

குழந்தை நட்சத்திரமாக இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஷாலினிக்கு அதுதான் தமிழில் இரண்டாவது படம்.

ஷாலினி அஜித்தின் திருமணத்திற்கு அமர்க்களம் படத்தில் வரும் உன்னோடு வாழாத... என்ற பாடலை முழுவதையும் பதிவு செய்துதருமாறு இசையமைப்பாளர் பரத்வாஜிடம் அஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது பட பாடலையே ஷாலினிக்கு காதல் கடிதமாக கொடுத்த அஜித்... எந்த பாடல்னு தெரியுமா? | Actor Ajith Wrote Amarakalam Movie Song To Shalini

பின்னர் அந்த பதிவை  நடிகை ஷாலினிக்கு காதல் பரிசாக அஜித் கொடுத்ததாக தெரியவந்துள்ளமை குறித்த சுவாரஸ்யமான விடயத்தை பரத்வாஜ் பகிர்ந்துள்ளார். 

காய்கறிகள் நிறைந்த கோதுமை அடை தோசை... எப்படி செய்வது?

காய்கறிகள் நிறைந்த கோதுமை அடை தோசை... எப்படி செய்வது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வெள்ளவத்தை

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US