நடிகர் அஜித் இப்படி ஆகிட்டாரே.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Ajith Kumar Tamil Cinema Viral Photos
By DHUSHI Jun 24, 2025 05:23 PM GMT
Report

நடிகர் அஜித் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் அஜித்குமார்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார்.

Siragadikka Aasai: ரகசிய திருமணத்தை அறியாத முத்து! சீதாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததால் அதிர்ச்சி

Siragadikka Aasai: ரகசிய திருமணத்தை அறியாத முத்து! சீதாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததால் அதிர்ச்சி

இவர், நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய விடாமுயற்சி திரைப்படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை.

இதனை தொடர்ந்து வெளியாகிய குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அநேகமான ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் சுத்தமாக பிடிக்கவில்லை.

நடிகர் அஜித் இப்படி ஆகிட்டாரே.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி! | Actor Ajith Kumar Latest Photo Viral On Media

இதற்கிடையே சமீபத்தில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.

ஷாக்காக வைத்த ஒற்றை புகைப்படம்

இந்த நிலையில் அஜித் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன. அந்தப் புகைப்படங்களில் அஜித் மொட்டை அடித்திருக்கிறார்.

நடிகர் அஜித் இப்படி ஆகிட்டாரே.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி! | Actor Ajith Kumar Latest Photo Viral On Media

அதாவது பெல்ஜியம் நாட்டில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார். இதனால் பயிற்சிக்காக இப்படியான ஒரு கெட்டப் போட்டியிருக்கலாம் என கருத்துக்கள் பரவலாக உள்ளன.

இதனைப் பார்த்த ரசிகர்கள் “ஏகே சும்மா மொட்டை அடித்திருக்கிறாரா இல்லை ஏகே 64 படத்தின் கெட்டப்புக்காக அடித்திருக்கிறாரா..“ என பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். 

 நடிகர் அஜித் இப்படி ஆகிட்டாரே.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி! | Actor Ajith Kumar Latest Photo Viral On Media

Ethirneechal: பார்கவியை நெருங்கிய தர்ஷன்! வீட்டில் விஸ்வரூபம் எடுக்கும் சக்தி

Ethirneechal: பார்கவியை நெருங்கிய தர்ஷன்! வீட்டில் விஸ்வரூபம் எடுக்கும் சக்தி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US