அழகில் ஹீரோயினை மிஞ்சிய அஜித் மகள்... ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
நடிகர் அஜித் சமீபத்தில் தனது திருமண நாளைக் கொண்டிய நிலையில் அவரது குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித், ஷாலினி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், இன்றும் ரசிகர்கள் கொண்டாடப்படும் உச்ச நடிகராக இருந்து வருகின்றார்.
1999ம் ஆண்டு அமர்க்களம் படத்தில் அஜித்துடன் ஷாலினி நடித்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், வீட்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார் ரேஸிலும் கலந்து ரசிகர்களை வென்று வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜீத் தம்பதிகள் சமீபத்தில் தனது திருமணநாளைக் கொண்டாடியுள்ளனர். கேக் வெட்டி கொண்டாடியதுடன், தனது பிள்ளைகளும் உடன் இருக்கின்றனர்.

இதில் அஜித்தின் மகள் அனோஷ்கா ஹீரோயின்களை மிஞ்சும் நிலையில் அழகுடன் காணப்படுகின்றார். ரசிகர்கள் அஜித்தின் குழந்தைகளைக் குறித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |