திருமணமாகி 4 வருடமாகிருச்சா? கணவருக்கு வாழ்த்து கூறி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி போட்ட பதிவு...

Sun TV Viral Photos Tamil TV Serials Tamil Actress
By Vinoja Nov 14, 2024 09:30 AM GMT
Vinoja

Vinoja

Report

சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு தனது 4வது திருமண நாளுக்கு காதல் கணவனுக்க வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி

சின்னத்திரையில் தற்போது மிகவும் பிரபலமாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.

திருமணமாகி 4 வருடமாகிருச்சா? கணவருக்கு வாழ்த்து கூறி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி போட்ட பதிவு... | Acress Chaitra Reddy 4 Wedding Anniversary Post

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு கன்னட சீரியலின் மூலம் அறிமுகமாகி பின்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் பிரியா பவானி ஷங்கர் நடித்து வந்த கதாபாத்தில் நடித்தன் மூலம் சின்னத்திரையில் கால்பதித்தார்.

புஷ்பா 2: சமந்தாவின் இடத்தை நிரப்பிய ஸ்ரீலீலா... தளபதிக்கு நோ சொன்னது ஏன்?

புஷ்பா 2: சமந்தாவின் இடத்தை நிரப்பிய ஸ்ரீலீலா... தளபதிக்கு நோ சொன்னது ஏன்?

அதனை தொடர்ந்து ‘யாரடி நீ மோகினி’ தொடரில் வில்லியாக நடித்து மக்களின் வரவேற்பை பெற்றார்.

திருமணமாகி 4 வருடமாகிருச்சா? கணவருக்கு வாழ்த்து கூறி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி போட்ட பதிவு... | Acress Chaitra Reddy 4 Wedding Anniversary Post

இந்த சீரியல் இவருக்கு பெரிய திருப்புடுமுனையாக அமைந்ததுடன் இவருக்கு மிகப்பெரிய அடையாளமாகவும் அமைந்தது. 

தற்போது பிரபல தொலைக்காடசியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் கயல் தொடரில்  நாயகியாக நடித்து வருகின்றார்.  

திருமணமாகி 4 வருடமாகிருச்சா? கணவருக்கு வாழ்த்து கூறி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி போட்ட பதிவு... | Acress Chaitra Reddy 4 Wedding Anniversary Post

சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டிவரும் சைத்ரா ரெட்டி தனது திருமண நாளுக்கு கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை பதிவிட்டு திருமண நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

திருமணமாகி 4 வருடமாகிருச்சா? கணவருக்கு வாழ்த்து கூறி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி போட்ட பதிவு... | Acress Chaitra Reddy 4 Wedding Anniversary Post

குறித்த புதிவில் திருமணமாகி 4 ஆண்டுகளை கடந்துவிட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.  தற்போது இவரின் பதிவு இணையத்தில் வாழ்த்துக்கனை குவித்து வரும் அதே நேரம்  சைத்ரா ரெட்டிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

புதிய தோற்றத்தில் களமிறங்கிய நயன்தாரா... வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

புதிய தோற்றத்தில் களமிறங்கிய நயன்தாரா... வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Aberystwyth, United Kingdom, இலங்கை, நியூஸ்லாந்து, New Zealand, New Jersey, United States

08 Aug, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை

08 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Le Blanc, France

09 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

01 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், தாவடி

10 Aug, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, சரவணை, கொழும்பு, Le Blanc-Mesnil, France

02 Aug, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், இலுப்பைக்கடவை, உப்புக்குளம்

08 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US