பிங்க் நிற சேலையில் அழகு பசுமையாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் காணொளி

By Vinoja Aug 03, 2025 02:30 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் வகையில் அழகிய சேலையில் செம கியூட்டாக தயாரான காணொளியை தற்போது வெளியிட்டுள்ளார்.

மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகளை சாப்பிட மறந்துடாதீங்க!

மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகளை சாப்பிட மறந்துடாதீங்க!

கீர்த்தி சுரேஷ்

குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து , இன்று பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

பிங்க் நிற சேலையில் அழகு பசுமையாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் காணொளி | Ackeerthy Suresh In Pink Saree Makeup Video Viral

இது என்ன மாயம் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ரீ கொடுத்த இவர், அதனை தொடர்ந்து ரஜினிமுரு​கன், பைரவா, சர்க்கார், ரெமோ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் ‘நடிகையர் திலகம்’)என்ற படத்துக்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதையும் பெற்றார்.

பிங்க் நிற சேலையில் அழகு பசுமையாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் காணொளி | Ackeerthy Suresh In Pink Saree Makeup Video Viral

ஹீரோயினாக களமிறங்கி குறுகிய காலத்துக்குள்ளேயே பல சூப்பர் படங்களை கொடுத்து, தனக்கென அழிக்க முடியாத அடையாளத்தையும் தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.

பிங்க் நிற சேலையில் அழகு பசுமையாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் காணொளி | Ackeerthy Suresh In Pink Saree Makeup Video Viral

இவருடன் இணைந்து நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் கீர்த்தி சுரேஷ் கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.

பிங்க் நிற சேலையில் அழகு பசுமையாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் காணொளி | Ackeerthy Suresh In Pink Saree Makeup Video Viral

திருமணத்தின் பின்னரும் சினிமாவில் அதே ஈடுப்பாட்டுடன் பிஸியான நடிகையாக வலம்வருகின்றார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அழகிய பிங்க் நிற சேலையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

எதையுமே எதிர்பார்க்கமாட்டார்: அப்படிப்பட்ட மனிதர்... மதன் பாப் மறைவால் கலங்கிய இயக்குநர் விக்ரமன்!

எதையுமே எதிர்பார்க்கமாட்டார்: அப்படிப்பட்ட மனிதர்... மதன் பாப் மறைவால் கலங்கிய இயக்குநர் விக்ரமன்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US