மூன்று வேளைகளில் மூன்று நிறங்களுக்கு மாறும் சிவலிங்கம்: இந்த அதிசய நிகழ்வு எங்கு தெரியுமா?
பொதுவாகவே நாம் செல்லும் ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு சிறப்புக்கள் இருக்கின்றது, நம்பிக்கை இருக்கின்றது.
இநதக்கோவில் சென்று இந்தப் பரிகாரம் செய்தால் உங்களுக்கு இத்தனை நன்மைகள் என முன்னோர்களும் சித்தர்களும் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம்.
அதுபோலவே பல கோவில்களும் அமைக்கப்பெற்று அமையப்பட்டுள்ளது. இவற்றில் காசி, தஞ்சாவூர், திருவண்ணாமலை என பல்லாயிரக்கணக்கான தலங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
அவற்றில் சிவத்தலங்களும் அடங்குகின்றன. சிவனை ஆதியாக வைத்து வழிபடும் பலர் சில இந்தவொரு ஆலயத்தை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அட்சலேஸ்வரர் மகாதேவர் கோவில்
ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் பகுதியில் அமைந்துள்ளது அட்சலேஸ்வரர் மகாதேவர் கோவில். இந்த கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு ஒரு சிவலிங்கமும் அதன் மீது செம்பில் செய்யப்பட்ட நாகர் சிலையும் அமைந்துள்ளது. மேலும், இந்த சிவலிங்கம் மூன்று வேளைகளில் மூன்று நிறங்களுக்கு மாறுகிறது.
இந்த அதிசய நிகழ்வு பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இன்னும் முழுமையாக தெரிந்து பயன்பெற கீழுள்ள வீடியோவை முழுமையாக காணுங்கள்.