அழும் பெண்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்... என்ன காரணம் தெரியுமா?
பொதுவாகவே ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி திருமணத்திற்கு பின்னர் இருவரின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றது. இந்த மாற்றங்களால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு பெண்ணும் தனித்துவமானவள் எந்த மாதிரியான பண்புகளை கொண்ட பெண்களை திருமணம் செய்வது ஆண்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரத்திலும் இந்து மத கோட்பாடுகளிலும் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாணக்கிய நெறிமுறைப்படி எந்த மாதிரியான பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அழும் பெண்களை திருமணம் செய்தால்...
சாணக்கிய நீதி பற்றி பலருக்கு தெரியும். பலர் சாணுக்கியரின் நெறிமுறைக் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிய பல கருத்துக்களை சாணக்கிய நெறிமுறைகள் விளக்கியுள்ளது.
பெண்கள் அதிக உணர்திறன் உடையவர்கள். மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி முதலில் அழுகிறார்கள். அத்தகைய பெண்கள் மிகவும் நல்லவர்கள்.
அழும் பெண்களின் பங்கு மிகவும் வித்தியாசமானது.அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்பவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கிய நீதி கூறுகின்றது.
ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் அழுதால்.. அப்படிப்பட்ட பெண்களின் இதயம் பொன் போன்றவர்கள். எல்லா ஆண்களும் அத்தகைய பெண்ணை மதிக்க வேண்டும். அத்தகையவர்கள் தரமான யோசனைகளையும் சிறந்த அறிவாற்றலையும் கொண்டுள்ளனர்.
பெண்கள் அதிகமாக அழுவதால் பல வகையான தீவிர நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.
அழும் பெண்கள் யாரையும் பட்டினி கிடக்க விடுவதில்லை. மேலும், வீட்டிற்கு வருபவர்களை பசியோடு அனுப்புவதில்லை.
அவர்களிடம் இந்த நல்ல குணம் உள்ளது. அத்தகைய பெண்கள் ஆண்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகிறார்கள் என சாணக்கிய நெறிமுறைகளில் குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |