பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்: பேருந்தின் சக்கரத்தில் மட்டும் சிக்கியிருந்தால்..
accident
cctv footage
chennai floods
chennai rain
By Fathima
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளன.
பெரும்பாலான அணைகள், ஏரிகள் நிரம்பி வருவதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர், இந்நிலையில் சாலையில் கிடக்கும் பள்ளங்களில் தேங்கிய மழைநீரால் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.
இந்த வீடியோ பதிவில், இருசக்கர வாகனத்தில் தம்பதிகள் சென்ற போது, பள்ளத்தில் விழுந்து நிலைதடுமாற பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் தப்பி விடுகின்றனர்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US