பெண் போட்டியாளரின் காலில் விழுந்த அபிஷேக்! திடீரென்று வெடித்த பிரச்சினை... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
அபிஷேக் ராஜா தனது யூடியூபர் சேட்டையை காட்ட ஆரம்பித்துள்ளார்.
ஹவுஸ்மெட்ஸ் பற்றி ரிவ்யூ சொல்லுறேனு ஆரம்பிச்சி தாமரைச்செல்வி கிட்ட வாங்கி கட்டிக்காத குறைதான்.
தாமரைச்செல்வி பற்றி ரிவ்யூ கொடுத்த அபிஷேக் பட்டையை அடிச்சிட்டு ஊர ஏமாத்துறாங்க என்றார்.
இதனால், கோவமான தாமரைச்செல்வி தம்பி பட்டையை பற்றி பேசுனா எனக்கு கோவம் வந்துடும் என்றார்.
மேலும் அண்ணாச்சியை அழைத்த தாமரைச்செல்வி, அண்ணேன் இந்த தம்பி பட்டையை போட்டு ஊர ஏமாத்துராங்கனு என்னை பார்த்து சொல்கிறார் என்றார்.
உடனே இமான் அண்ணாச்சி அப்படியா சொன்னான்... போ... இந்த பையனுக்கு 2 லட்சம் ஓட்டுபோச்சு என்கிறார். இதையடுத்து தாமரைச்செல்வி வெற்றி வேல் முருகனுக்கு... வீர வேல் முருகனுக்கு என்று பாட்டுப்பாடுகிறார்.
நகைச்சுவையா ஆரம்பிச்ச சண்டை பெருசா ஆகுமோனு பார்த்த அபிஷேக் படக்கென்று காலில் விழுந்து சண்டையை முடித்தார்.