நடிகையுடன் தொடர்பு.. அம்மா வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா ராய்- சேர்வார்களா?

Aishwarya Rai Bollywood Marriage Divorce Abhishek Bachchan
By DHUSHI Oct 14, 2024 11:20 PM GMT
DHUSHI

DHUSHI

Report

வேறு நடிகையுடன் அபிஷேக் பச்சன் உறவில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

ஆர்த்தியை பிரிந்த ஜெயம் ரவி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டாரா? அவரே சொன்ன வார்த்தை

ஆர்த்தியை பிரிந்த ஜெயம் ரவி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டாரா? அவரே சொன்ன வார்த்தை

பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் கடந்த 2007ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஐஸ்வர்யா ராய் தன்னுடைய 3 வயது சிறியவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன்னர் சல்மான் கான், விவேக் ஓபராய் ஆகியோரை காதலித்து வந்தார்.

நடிகையுடன் தொடர்பு.. அம்மா வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா ராய்- சேர்வார்களா? | Abhishek Bachchan Cheating Scandal Explained

இவர்களுடான உறவை முறித்து கொண்டு திருமணம் செய்து கொண்டர். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவரும் இருக்கிறார். ஆனாலும் இருவரும் நடிப்பை விட வில்லை.

அந்த வகையில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஜஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

நடிகையுடன் தொடர்பு.. அம்மா வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா ராய்- சேர்வார்களா? | Abhishek Bachchan Cheating Scandal Explained

விவாகரத்து சர்ச்சை

புன்னகையரசி சினேகா பெயரில் இவ்வளவு சொத்துகளா? பிறந்த நாள் அன்று வெளியான தகவல்

புன்னகையரசி சினேகா பெயரில் இவ்வளவு சொத்துகளா? பிறந்த நாள் அன்று வெளியான தகவல்

இந்த நிலையில் சமீபக் காலமாக பொது இடங்களில் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தனியாக நடமாடுகிறார்கள். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்களா? என பலரும் பேசி வருகிறார்கள்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அம்பானி வீட்டு திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் குடும்பமாகவும் ஐஸ்வர்யா ராய் மகளுடனும் சென்றிருந்தனர்.

இதனை பார்த்த மீடியாக்கள் இருவரும் தனித்து வாழ்கிறார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகையுடன் தொடர்பு.. அம்மா வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா ராய்- சேர்வார்களா? | Abhishek Bachchan Cheating Scandal Explained

ஐஸ்வர்யா ராய் தனிமையில் இருக்க என்ன காரணம்?

இதனை தொடர்ந்து, அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் தம்பதிக்கு நடுவில் நடிகையொருவர் இருப்பதாகவும் இது தொடர்பான பிரச்சினையால் நடிகை ஐஸ்வர்யாவோ மகள் ஆராத்யாவுடன் அம்மா வீட்டுக்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விவகாரத்தின் முடிவில் அபிஷேக் குறித்த நடிகையுடன் உறவை முறித்துக்கொண்ட பிறகுதான் மீண்டும் கணவர் குடும்பத்துடன் ஐஸ்வர்யாக ராய் சேர்ந்து வாழ முடிவு செய்தாராம்.

இந்த தகவல் பாலிவுட் வட்டாரங்களில் வேகமாக பரவி வருகின்றது. ஆனால் இவர்களின் காதல் விவகாரம் எந்தளவு உண்மை என்பது சரியாக தெரியவில்லை. 

நடிகையுடன் தொடர்பு.. அம்மா வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா ராய்- சேர்வார்களா? | Abhishek Bachchan Cheating Scandal Explained

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

     

மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US