எலும்பும் தோலுமாக மாறிய நடிகர் அபிநய்.. யோசிக்காமல் உதவி Kpy பாலா
“துள்ளுவதோ இளமை” திரைப்பட நடிகர் அபிநய்க்கு Kpy பாலா உதவி செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அபிநய்
நடிகர் தனுஷ் நாயகனாக அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் நடித்தவர் தான் நடிகர் அபிநய்.
இவர், இந்த திரைப்படத்தை ஜங்ஷன் உள்பட சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் படங்கள் நடித்து வந்தார்.
பட வாய்ப்புகள் சரியாக வராததால் வருமானம் இல்லாமல் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருவதாக சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Kpy பாலா செய்த உதவி
இந்த நிலையில், தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அபிநய் சிகிச்சைக்கு உதவி காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
வயிறு வீங்கி ஆள் எலும்பும் தோலுமாக இருக்கும் அபிநய்க்கு Kpy பாலா உதவிச் செய்துள்ளார். சுமாராக லட்சம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |