என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது...ஆர்த்தி ரவியின் பகீர் பதிவு!

Jayam Ravi Tamil Cinema Tamil Actors Aarti Ravi
By Vinoja Sep 11, 2024 10:21 AM GMT
Report

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தற்போது விவாகரத்து விடயம் குறித்து  தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர்.

என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது...ஆர்த்தி ரவியின் பகீர் பதிவு! | Aarti Ravi Shocking Statement About Divorce

இவரது முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதைனை தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். 

இவரது நடிப்பில் கடைசியாக சைரன் படம் வெளியானது, ஆனால் அப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது...ஆர்த்தி ரவியின் பகீர் பதிவு! | Aarti Ravi Shocking Statement About Divorce

கடந்த 2009 ஆம் ஆண்டு ரவி, சுஜாதா விஜயகுமார் என்ற சினிமா மற்றும் சீரியல் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பாவாடை தாவணியில் மீண்டும் சின்ன பொன்னாக மாறிய ஷபானா... குவியும் லைக்குகள்

பாவாடை தாவணியில் மீண்டும் சின்ன பொன்னாக மாறிய ஷபானா... குவியும் லைக்குகள்


இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்ககளுக்கு தற்போது  இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது...ஆர்த்தி ரவியின் பகீர் பதிவு! | Aarti Ravi Shocking Statement About Divorce

இந்நிலையில் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை சட்டபூர்வமாக பிரிய போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் புதிய புயலை கிளப்பியது. 

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி  தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது...ஆர்த்தி ரவியின் பகீர் பதிவு! | Aarti Ravi Shocking Statement About Divorce

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,  முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்திருக்கிறார்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன் என திடுக்கிடும் பதிவென்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து உண்மை தானா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து உண்மை தானா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US