ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கும் எச்சரிக்கை! ஆபத்தில் இருந்து தப்பிக்க இதோ எளிய பரிகாரம்

Horoscope
By Nivetha Aug 13, 2022 10:45 PM GMT
Report

 ஆகஸ்ட் 17ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை ஆவணி மாதமாகும்.

சிம்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய இந்த மாதத்தில் சில ராசியினர் அற்புத பலன்களைப் பெற்றாலும், சில ராசியினர் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்

ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கும் எச்சரிக்கை! ஆபத்தில் இருந்து தப்பிக்க இதோ எளிய பரிகாரம் | Aani Matha Rasi Palan 2022

கன்னி

உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் பல விதத்தில் உடல் நலப்பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் ஏற்படலாம். பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

மகரம் 

மகர ராசிக்கு அஷ்டம ஸ்தானமான ஆயுள், துஸ் ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்கிறது. இதன் காரணமாக உங்களுக்கு சில கடினமான சூழல்கள் ஏற்படலாம்.

இதனால் உங்கள் மன நிலை கலங்கும், மனக்கவலை ஏற்படக்கூடும். மகிழ்ச்சியான விஷயங்களையும் அனுபவிக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கும்பம் 

கும்ப ராசிக்கு தொழில் கூட்டாளி, மனைவி, துணையைக் குறிக்கக்கூடிய இடத்தில் சூரியனின் சஞ்சாரம் நிகழ உள்ளதால் உங்களின் திருமண வாழ்க்கையில் சில ஏற்ற, தாழ்வுகள், சச்சரவுகளைச் சந்திக்க நேரிடும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் துணைக்கும், உங்களுக்குமிடையே மனஸ்தாபம், கருத்ஹ்டு வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண முயற்சிகள் தாமதமாக வாய்ப்புள்ளது. உடல் நலம் மற்றும் உடல் தகுதியை பாதிக்கும்.

எளிய பரிகாரம் 

 சிம்மத்தில் சூரியனின் பெயர்ச்சி காரணமாக ஜாதகத்தில் எதிர்மறை விளைவுகளைக் குறைக்க தினமும் அதிகாலையில் எழுந்து, நீராடி சூரிய வழிபாடு செய்யவும். 

 சூரிய பகவான் வலுப்பெற ஜோதிடர்களுடன் கலந்தாலோசித்த மாணிக்க ரத்தினத்தை அணிவது நல்ல பலனைத் தரும்.

 சூரியபகவானுக்குரிய ஸ்லோகத்தை உச்சரிக்கவும்.

 ஸ்லோகம்

 ஓம் ஜபாகுசும சங்காசம்
காச்யபேயம் மகாத்யுதிம்
 தமோரிம் சர்வ பாபக்னம்
ப்ரனதோஸ்மி திவாகரம்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US