கர்ப்பப்பை சுத்தப்படுத்தும் நச்சு நீக்கி பானம்! பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
கர்ப்பப்பையின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த அவ்வப்போது ஆரோக்கியமான சுத்திகரிப்பு தேவைப்படுகிறது. இது மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், வலியைக் குறைக்க, அதிகப்படியான இரத்த இழப்பைக் குறைக்க மற்றும் நீர்கட்டிகள் போன்ற கட்டிகள் வளராமல் தடுக்கவும் உதவுகிறது.
கர்ப்பபை
மாதவிடாயின் போது பெண்கள் அதிகமான ரத்தப்போக்கு மற்றும் வயிறுவலி காரணமாக கூடுதலான அசௌகரியங்களை மேற்கொள்கின்றனர். கர்ப்பப்பை இனப்பெருக்கம் செய்வதற்காக வலுப்படுத்துவது முக்கியம்.
இந்த கர்ப்பப்பை இடுப்பு பகுதியில், சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் இடையே அமைந்துள்ள முக்கிய பெண் இனப்பெருக்க உறுப்பு ஆகும். எனவே மருத்துவரின் கூற்றுப்படி அவ்வப்போது இந்த உறுப்பின் சுத்தம் முக்கியம். இதற்கு வீட்டிலேயே ஒரு பானம் தயார் செய்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
சீரகம் - 1 ஸ்பூன்
அஜ்வைன் - ½ ஸ்பூன்
உலர் இஞ்சி தூள் - 1/4 ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் சீரகம், அஜ்வைன், உலர் இஞ்சி தூள் ஆகியற்றை போட்டு வதக்கி நெய் சேர்த்து நன்கு கலக்கவும். இது பொன்னிறமாக 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு பின்னர் எடுத்து கிளாஸில் ஊற்றி பருக வேண்டும். இப்படி செய்து வந்தால் கர்ப்பப்பை எப்போதும் சுத்தமாக இருக்கும்.
கோடைக்காலங்களில் உடம்பை அசிங்கப்படுத்தும் வேர்க்குருவை அடியோடு விரட்டும் பவுடர்- யாரெல்லாம் போடலாம்?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |