பாம்பை அசால்ட்டாக கையில் தூக்கிச்செல்லும் பெண்: பகீர் கிளப்பும் காட்சி!
செல்லும் வழியில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்த பாம்பை கொஞ்சமும் அச்சமின்றி வெறும் வையால் தூக்கி சென்று தூரத்தில் விட்ட பெண் தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்குமே ஒரு இனம் புரியாத பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொமி கூட இருக்கின்றது.
இதற்கு காரணம் பாம்பு கொடிய விஷத்தை கொண்டிருகப்பது தான். பாம்பு கடித்துவிட்டால் அதன் விஷம் உயிரையே பறித்து விடும் என்படு அனைவரும் அறிந்ததே.அதனால் பாம்புகளிடம் இருந்து எப்போதும் விலகியிருப்பதே சிறந்தது.
ஆனால் பாதையில் இடையூறு விளைவித்த பாம்பை ஒரு பெண் அசால்ட்டாக கையில் தூக்கி சென்ற காட்சி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் குறித்த பெண்ணில் துணிச்சலுக்கு பலரும் பராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
I guess that works too ? pic.twitter.com/5T1QgsYFFj
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 7, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |