Viral Video: மிகவும் கோபத்துடன் சீறிய அரியவகை இரண்டு தலை பாம்பு
இரண்டு தலை பாம்பு என்பது ஒரு அரியவகை உயிரினமாகும். இவை காடுகளில் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும், அமெரிக்க உயிரியல் பூங்கா காவலர் ப்ரேவர் பகிர்ந்திருக்கும் வீடியோவில் அத்தகைய அரிய வகை உயிரினத்தை பகிர்ந்துள்ளது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வைரல் வீடியோ
அமெரிக்க உயிரியல் பூங்கா காவலர் ஜே ப்ரூவர், தனது பராமரிப்பில் உள்ள உயிரினங்கள் பற்றிய வித்தியாசமான வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருவார்.
இந்த வகையில் சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடர்பவர்களுக்கு ஒரு அசாதாரண மற்றும் அரிய வீடியோவான இரண்டு தலை பாம்பு ஒன்றை அறிமுகம் செய்துவைத்துள்ளார். இரண்டு தலை பாம்பு என்பது நம்பமுடியாத அளவுக்கு ஓர் அரிய வகையான உயிரினம் தான்.
இந்த பாம்புகள் காடுகளில் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இருப்பினும், ப்ரேவர் பகிர்ந்திருக்கும் வீடியோவில் அத்தகைய அரிய வகை உயிரினத்தை பகிர்ந்துள்ளது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |