இந்த 4 அறிகுறிகள் இருக்கா? உங்க கல்லீரலை பத்திரமா பாத்துகோங்க

Liver
By Pavi Nov 14, 2025 05:58 AM GMT
Pavi

Pavi

Report

நமது உடலில் கல்லீரல் மிகவும் பெரிய மற்றும் முக்கியமான உறுப்பாகும். உடலின் உள் சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பரவலான செயல்பாடுகளை கல்லீரல் கொண்டுள்ளது.

நகம் நொருங்குதா? அப்போ இந்த நோய் உங்களுக்கு இருக்கலாம்

நகம் நொருங்குதா? அப்போ இந்த நோய் உங்களுக்கு இருக்கலாம்

வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன.

இது வயிற்றில் உள்ளது. மேலும் விபரமாக பார்த்தால் இந்த உறுப்பு இரத்தத்தை வடிகட்டுவது, மெட்டபாலிசத்தை பராமரிப்பது, பித்தநீரை உற்பத்தி செய்வது, இரத்த உறைதலுக்கு தேவையான புரோட்டீனை உற்பத்தி செய்வது, வைட்டமின்களை சேமிப்பது போன்றவற்றை செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கவை.

இவ்வளவு முக்கியமான வேலைகளை செய்யும் கல்லீரல் நமது மோசமான உணவுப் பழக்கம், மதுப்பழக்கம், புகைப்பிடிப்பது மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் சேதமடைகின்றன.

இந்த 4 அறிகுறிகள் இருக்கா? உங்க கல்லீரலை பத்திரமா பாத்துகோங்க | A Sign Of Liver Damage Should Never Ignore Tamil

ஆனால் சிலருக்கு தெரிவதில்லை. ஒரு வெளி உறுப்பு சேதமடைந்தால் அதை நாம் கண்களால் பார்த்து அதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்வோம்.

ஆனால் உள்ளுறுப்புகள் பிரச்சனை என்றால் அதற்கு சில அறிகுறிகள் காட்டுவதை வைத்து மட்டுமே நம்மால் சிகிச்சை பெற முடியும். அப்படி தான் கல்லீரல் பிரச்சனையும். இதை ஆரம்பத்திலே கண்டறிந்து பிரச்சனைக்கு முடிவு அதுவே கல்லீரல் பிரச்சனை முற்றிவிட்டால், பின் சிகிச்சை அளிப்பது சிரமமாகிவிடும்.

எனவே இதற்கான அறிகுறிகள் அறிந்து அதற்கேற்ற முறையில் சிகிச்சை பெற மருத்துவர் ஆரோசனை விடுக்கிறார். இதை பின்வரும் பதிவில் பார்க்கலாம். 

இந்த 4 அறிகுறிகள் இருக்கா? உங்க கல்லீரலை பத்திரமா பாத்துகோங்க | A Sign Of Liver Damage Should Never Ignore Tamil

மஞ்சள் நிற சருமம்

மருத்துவர் கூற்றுப்படி, மஞ்சள் காமாலை அதாவது சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது கல்லீரல் சேதத்தின் மிகவும் முக்கியமான அறிகுறிகளாகும்.

இதுபோன்ற மாற்றத்தை கண்களிலும், சருமத்திலும் கண்டால், அதை ஒருபோதும் புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என கூறப்படுகின்றது.

வீங்கிய வயிறு

வயிற்றுப் பகுதி வீங்கியோ அல்லது மிகுந்த உப்புசத்துடன் இருப்பதையோ உணர்ந்தால், உங்கள் கல்லீரல் சரியாக செயல்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்த நிலையை திரவக் குவிப்பு என்று அழைப்பர். எப்போது கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லையோ, அப்போது வயிறு, கால்கள் போன்ற பகுதிகளில் திரவங்கள் குவியத் தொடங்கி அந்த இடத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

குமட்டல் மற்றும் வாந்திகுமட்டல், வாந்தி போன்றவற்றை காரணமில்லாமல் அடிக்கடி சந்தித்தால் மற்றும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தால், அதுவும் இரவு நேரத்தில் அப்படி இருந்தால் அது கல்லீரல் சேதத்தின் எச்சரிக்கை அறிகுறிகளாகும் என மருத்துவர் கூறினார்.  எனவே இப்படி வாந்தி குமட்டல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. 
வலது மேல் வயிற்று வலி 

 வயிற்றின் மேல் பகுதியில் வலித்து கொண்டே இருப்பது அது கல்லீரல் சேதத்தின் மற்றொரு முக்கியமான அறிகுறியாகும்.

இது ஹெபடைடிஸ் மூலம் ஏற்படலாம். அதாவது கல்லீரல் வீக்கத்தினால் ஏற்படலாம். இது தவிர வைரஸ் தொற்று அல்லது அதிக மது போன்றவற்றாலும் ஏற்படலாம் என மருத்துவர் கூறுகின்றார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

தலையில் இருக்கும் பேன் தொல்லைக்கு - பூண்டு இருந்தா இதனுடன் அரைத்து பூசுங்க

தலையில் இருக்கும் பேன் தொல்லைக்கு - பூண்டு இருந்தா இதனுடன் அரைத்து பூசுங்க

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

12 Jan, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US