viral video: உயிருக்கு போராடும் கடல் சிங்கத்தை கொடூரமாக வேட்டையாடிய பனிக்கரடி... பதரவைக்கும் காட்சி
பாறை உச்சியில் இருந்து விழுந்த கடல்சிங்கத்தை பணிக்கரடி கொடூரமாக வேட்டையாடும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே மனிதர்களுக்கு வேட்டை விலங்குகள் என்றால் ஒரு இனம் புரியாத பயம் இருக்கும் . காட்டுக்குள் சிங்கள், புலி, சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகள் எப்படி வேட்டை திறனை கொண்டுள்ளதோ, அது போல் தண்ணீரில் கடல் சிங்கம் மற்றும் முதலை பேன்றன அதிக வேட்டை திறனை கொண்டிருக்கின்றன.
மக்களுக்கு வேட்டை காட்சிகளை பார்ப்தில் உள்ள ஆர்வம் காரணமாக சமூக வளைத்தளங்களில் அவ்வப்போது அரிய வேட்டை காட்சிகள் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில் வேட்டை திறன் கொண்ட கடல் சிங்கமொன்று பாறையில் இருந்து தவறிவிழுந்த சமயத்தில் பனிக்கரடியொன்று அதனை கொடூரமாக வேட்டையாடும் காட்சியடங்கிய கானொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |