Viral Video: இப்படியொரு திறமையா? stapler pin-ஐ வைத்து அசத்து இளைஞர்
stapler pin-ஐ வைத்து அசத்து இளைஞரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தினம் தினம் சமூக வலைத்தளங்களில் ஏதாவொரு காணொளி வைரலாவது வழக்கம்.
இதன்படி, இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்திறமை இருக்கும், அதனை அவர்கள் விருத்திச் செய்யும் பொழுது மற்றவர்களை விட தனியாக தெரிவார்கள்.
அப்படியொரு கலைஞரின் சாகசத்தை தான் இந்த காணொளியில் பார்க்கப்போகிறோம்.
குறித்த காணொளியில், கலைஞர் ஒருவர், நாம் படங்களிலும், நேரிலும் பார்த்து பயந்த விலங்குகளை stapler pin-ஆல் வடிவமைத்து காட்டிகிறார்.
அவர் வடிவமைத்து வைத்திருக்கும் படங்கள் எல்லாம் விலங்குகளை பார்த்து அச்சு அசல் வரைந்தது போல் இருக்கிறார். மாறாக அவர் வரையவில்லை. stapler pin- ஐ பயன்படுத்தி, விலங்குகளின் உருவத்தை வடிவமைத்திருக்கிறார். அவர் வடிவமைத்த படங்களில் கரடி, கங்காரு, நாய், பூனை உள்ளிட்ட பல மிருகங்கள் உள்ளன.
இது போன்ற ஏகப்பட்ட காணொளிகளை அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார். கலைஞரின் திறமைக்கண்டு வியந்து போன இணையவாசிகள், காணொளியை வைரலாக்கி வருகிறார்கள்.
மில்லியன் கணக்கானோரின் பார்வைக்கு சென்றுள்ள இந்த காணொளியை பலர் திறமையான அவர்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |