viralvideo! அச்சு அசல் ரஜினிபோல் இருக்கும் நபர்... இணையத்தை ஆக்கிரமித்த வைரல் வீடியோ
அச்சு அசலாக ரஜினி போல் இருக்கும் நபர் ஒருவரின் வீடியோ காட்சி இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகாராக அறிமுகமானவர் நடிகர் ரஜினி காந்த். அதன் பிறகு தன் இயல்பான நடிப்பால் படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவிலும் மக்கள் மனதிலும் சூப்பர் ஸ்டார் ராக மாறி இருக்கிறார்.
ரஜினியின் 45 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் அத்தனை சிறப்பு படங்களையும் கொடுத்திருக்கிறார். குடும்ப திரைப்படம், நட்பு, காதல், அன்பு, என பல்வேறு சிறப்பான கதாப்பாத்திரத்திலும் நடித்த அசத்தி இன்றும் மக்கள் மத்தியில் தனியிடம் பிடித்திருக்கிறார்.
இவரின் நடிப்பில் அண்மையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிருது.
இந்நிலையில் ரஜினி போல இருக்கும் ஒரு நபரின் வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
இந்தக் காணொளியைப் பார்த்தவர்கள் இவரின் நடை, உடை, பாவனை எல்லாம் அச்சு அசல் ரஜினி போல இருப்பதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |