வேட்டையாடுவதை போல் பாசாங்கு செய்யும் சிறுத்தை... நகைப்பூட்டும் காட்சி
தனது வாலை தானே பிடித்துக்கொண்டு வேட்டையாடுவதை போல் பாசாங்கு செய்யும் சிறுத்தை தொடர்பான சுவாரஸ்யமான காணொளியொன்று இணைத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே சிறுத்ததை, புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகள் மீது மனிதர்களுக்கு சொல்லில் அடங்காத பயம் இருக்கின்ற போதிலும் அவற்றை பார்த்து ரசிப்பதில் அலாதி இன்பம் இருக்கின்றது.
தற்காலத்தில் காட்டு விலங்குகளின் காண்பதற்கரிய பல சுவாரஸ்யமான காட்சிகளை இணையத்தில் அதிகமாக பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் தனது வாலை பிடித்துக்கொண்டு கஷ்டப்பட்டு போராடி வேட்டையாடுவதை போல் பாசாங்கு செய்யும் ஒரு சிறுத்தை குறித்த காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
क्या तेंदुआ बनेगा रे तू ?
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) July 8, 2024
आपने बिरादरी का नाक कटवा दिया ☹️ pic.twitter.com/xLOXZViJYr
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |