ஆட்டை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு! நகர முடியாமல் செல்லும் அரிய காட்சி
ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிய பின்பு நகர்ந்து செல்ல முடியாமல் செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.
ஆட்டை விழுங்கிய பாம்பு
பொதுவாக பாம்புகள் என்றாலே மனிதர்கள் குலைநடுங்கும் நிலையில் தான் நிற்பார்கள். ஏனெனில் கடுமையான விஷத்தன்மை கொண்டுள்ளதுடன், நொடியில் உயிரையும் பறிக்கும்.
ஆனால் இந்த பாம்புகளில் விஷம் இல்லாமல் காணப்படும் பாம்புகள், தனது ராட்சத உருவத்தை வைத்து விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுகின்றது.
அதாவது உயிருடன் விலங்குகளை விழுங்குவது, மிருகங்களை தனது உடம்பால் சுற்றி நெருக்கி வேட்டையாடுவது என்பதை செய்கின்றது.
இங்கும் ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஆடு ஒன்றினை விழுங்கியுள்ளது. காட்டுப்பகுதியில் நகர்ந்து செல்ல முடியாமல் தவித்த நிலையில், வனத்துறையினர் அதனை மீட்டு வயிற்றிலிருந்த ஆட்டை எடுத்துள்ளனர்.
A huge python of more than 12 feet was rescued from the villa after it had swallowed a goat and was safely released in Forests of Khalikote Range, Berhampur Division.
— Susanta Nanda (@susantananda3) July 22, 2024
Sincere appreciation for the team Berhampur ?? pic.twitter.com/Po2RwVqYP3
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |