viral video: ராஜ நாகத்தை வருடி விட்டு கொஞ்சிய பெண்! இறுதியில் நடந்ததை பாருங்க
பெண்ணொருவர் ராஜ நாகத்துத்துடன் கொஞ்சி விளையாடி ,பாம்பையே நெகிழ செய்யும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே மனிதர்களுக்கு பாம்பு என்றாலே ஒரு இனம் புரியாத பயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிலும் ராஜ நாகம் என்றால் சொல்லவும் வேண்டுமா?
பெயரை கேட்டாலே சில ஒட்டம் எடுத்துவிடுவார்கள். காரணம் ராஜ நாகங்கள் பாம்புகளின் அரசனாக அறியப்படுகின்றது. இவை சில சமயங்களில் விஷ பாம்புகளையே உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டவை.
அதனால் பாம்புகளே ராஜ நாகத்தை கண்டு அஞ்சும் சூழல் காணப்படுகின்றது. ராஜ நாகமானது ஒரு தடவையில் வெளியேற்றும் விஷத்தை கொண்டு சுமார் 20 மனிதர்களை கொல்ல முடியும் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது.
அந்தளவுக்கு கொடிய விஷம் கொண்ட கருப்பு ராஜ நாகத்தை விரல்களால் வருடிவிட்டு கொஞ்சி நெகிழ செய்யும் பெண்ணின் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |