பிக் பாஸ் வெற்றியாளர் மாரடைப்பால் மரணம்! கடும் சோகத்தில் திறையுலம்... கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்
bigg boss
By Nivetha
பிக்பாஸ் பிரபலமான இளம் நடிகர் சித்தார்த் சுக்லா திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின்,13 ஆவது சீசனில், கலந்து கொண்டு மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் விளையாடியவர் சித்தார்த் சுக்லா.
இந்த நிகழ்ச்சி இவருடைய திரையுலக வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
40 வயதே ஆகும் இவர் இன்று மாரடைப்பு காரணமாக உயரிழந்துள்ளது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் சித்தார்த் சுக்லாவின் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US