8ஆவது விஜய் தொலைக்காட்சி விருதுகள்...வெற்றியாளர்களின் பட்டியல் இதோ
ஒரு கலைஞனுக்கான அங்கீகாரமே அவனுக்கு கிடைக்கும் விருதுகள்தான்.
அந்த வகையில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் வருடா வருடம் தனது நடிப்புத் திறமையால் மக்களை கவர்ந்தவர்களுக்கான விருது விழா நடைபெறும்.
image - You tube
சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டுபவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான அங்கீகாரம் கொடுக்கப்படும்.
அதேபோல் இந்த வருடம் நடந்து முடிந்திருப்பது 8ஆவது விஜய் தொலைக்காட்சி விருதுகளாகும்.
இதன்படி பாக்கியலட்சுமி தொடர் பல விருதுகளை தட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் இந்த நிகழ்ச்சியானது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
image - india posts english