இன்னும் 84 நாட்களில் உருவாகும் குருப்பெயர்ச்சி - அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்

Today Rasi Palan Guru Peyarchi Astrology
By Pavi Jul 28, 2025 12:55 AM GMT
Report

2025 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும், ஆனால் சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.

தீபாவளிக்கு முன்பே தொழில், செல்வம், அதிர்ஷ்டத்தில் பெரிய முன்னேற்றம் காண்பவர்கள் யார்?இது பற்றி உண்மையான தகவலை இங்கு பார்க்கலாம்.

இன்னும் 84 நாட்களில் உருவாகும் குருப்பெயர்ச்சி - அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் | 84 Day Guru Peyarchi Rasi Panlangal Zcodiac Luck

கொரிய பெண்கள் அழகாகவும் இளமையாகவும் இருக்க இந்த உணவுகள் தான் காரணமா?

கொரிய பெண்கள் அழகாகவும் இளமையாகவும் இருக்க இந்த உணவுகள் தான் காரணமா?

மேஷம் (Aries)

  • வசதிகள் அதிகரிக்கும்
  • சமூகத்தில் நற்பெயர் உயரும்
  • சொத்து வாங்கும் வாய்ப்பு
  • குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்

ரிஷபம் (Taurus)

  • குடும்பப் பிரச்சினைகள் தீரும்
  • தொழிலதிபர்களுக்கு லாபம் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு

மிதுனம் (Gemini)

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்
  • வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் பணியிடத்தில் வெகுமதி காதல் உறவுகள் மேம்படும் மனஅழுத்தம் குறையும்.

கடகம் (Cancer)

  • சாதகமான பலன் நம்பிக்கை உயரும்
  • திருமண வாழ்வில் மகிழ்ச்சி
  • சமூகத்தில் நற்பெயர்
  • ஆளுமை மேம்பாடு

துலாம் (Libra)

  • கடின உழைப்பிற்கு பலன்
  • சமூகத்தில் புதிய மரியாதை,
  • அங்கீகாரம் தனிப்பட்ட வாழ்க்கையில் இன்பம்.

தனுசு (Sagittarius)

  • தொழில் விரிவடைவு
  • நிதி நிலை மேம்பாடு
  • தொழில் முன்னேற்றம்
  • திருமண வாழ்க்கை சிறப்பு பதவி உயர்வு வாய்ப்பு

ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முட்டைகள்: எங்கு தெரியுமா?

ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முட்டைகள்: எங்கு தெரியுமா?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US