8 ஆண்டுகளுக்கு முன்னரே கொரோனா வைரஸ் பற்றி எச்சரித்துள்ள நபர்! காட்டுத் தீயாய் பரவும் ட்வீட்
இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
என்று கூறினர் இப்படி கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் பல ஆயிரம் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
Corona virus....its coming
— Marco (@Marco_Acortes) June 3, 2013
இப்படி ஒரு நிலையில் கொரோனா வைரஸ் பற்றி கடந்த 2013ஆம் ஆண்டே, அதாவது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே ட்விட்டரில் ஒருவர் பதிவு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த டீவீட்டில் அவர் ‘கொரோனா வைரஸ் வருகிறது’ என்று ட்வீட் செய்துளளார்.
அந்த டீவீட்டை தற்போது பலரும் ரீ- ட்வீட் செய்து வருகின்றனர். மேலும், 8 ஆண்டுகளுக்கு முன்பே இவர் எப்படி கொரோனா வைரஸ் பற்றி ட்வீட் செய்தார் என்று பலரும் வியந்து போயுள்ளனர்.
மேலும், ஒரு சிலரோ, கொரோனா வைரஸ் ஒன்றும் புதிதான வைரஸ் இல்லை என்றும் அது பல ஆண்டுக்கு முன்னரே இருந்துள்ளது, தற்போது மீண்டும் அது பரவி வருகிறது என்றும் கூறி வருகின்றனர்.