73 வயதில் விவகரத்து செய்த பாட்டி... புதிய திருமணத்தின் பின்னர் போட்ட அதிரடி புகைப்படம்!
அமெரிக்காவைச் சேர்ந்த 73 வயது பாட்டி ஒருவர் திருமணமாகி 40 ஆண்டுகள் கழித்து தன் கணவரை விவகரத்து செய்துவிட்டு தற்போது வேறு ஒருவரை காதலித்து வருகிறார்.
இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
ட்விட்டரில் Carol H. Mack என்ற பெயரில் இருப்பவர் 73 வயது பாட்டி இவர் தன் விரவில் மோதிரத்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதை குறித்த கதையை சொல்லியுள்ளார்.
Life is so strange. After nearly four decades of marriage, I never expected to be single again at 70. And I certainly didn’t expect to find true love at the age of 73 in the middle of a pandemic! And now this! pic.twitter.com/HszN0zj9pr
— Carol H. Mack (@AttyCarolRN) February 11, 2022
அதில் அவர் "வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. 40 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு 70 வயதில் சிங்கிள் ஆகி, எதிர்பாராத விதமாக உண்மையான காதலை 73 வயதில் இந்த கொரோன பேன்டமிக் நடுவே பெற்று தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன்" என கூறியுள்ளார்.
இவரது கணவர் 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்துவாழ்ந்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விவாகரத்தும் செய்துவிட்டார்.
தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒருவரை சந்தித்து அவருடன் காதலில் விழுந்து அவரையே தற்போது மோதிரம் மாற்றி திருமணமும் செய்துள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.