100 ஆண்டுகள் இளமையுடன் வாழ நினைப்பவரா நீங்கள்? இந்த ஏழு மூலிகை போதும்

By Manchu Sep 27, 2021 01:00 PM GMT
Report

பொதுவாக மக்கள் அனைவரும் மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளை வீட்டில் வளர்க்க இயலாது எனக் கருதுகின்றனர். ஏனென்றால், அதற்கு அதிக நேரத்தினை செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம். ஆனால், பல மூலிகைச் செடிகளை வீட்டில் எளிமையாக வளர்க்கலாம்.

ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் அவற்றைப் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நீங்கள் சேர்க்கக்கூடிய ஏழு மூலிகைத் தாவரங்கள் இதோ!

பிராமி

பிராமியை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

நினைவுத்திறனை அதிகரிக்கச் செய்யும். மேலும் தோலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும். இதுபோன்று உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு பிராமி தீர்வளிக்கிறது. பிராமி மூளை மற்றும் உடலில் நரம்பு சம்பந்தமான நோய்களைத் தடுத்து மூளைப்புறணி கூர்மையாக செயல்படுவதற்கு உதவுகிறது.

அஸ்வகந்தா

ஆயுர்வேத சிகிச்சையில் அஸ்வகந்தா பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், நரம்புகளைப் பாதுகாக்கவும், கருவுறுதலை மேம்படுத்தவும், இதய நோய்களைத் தடுக்கவும், கண்புரைக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

காயங்களை குணப்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கவும் உதவுகிறது. மேலும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்கிறது. இதை வீட்டில் எளிதாகப் பயன்படுத்தலாம். 

துளசி

ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் துளசி வளர்க்கப்படுகிறது. இதை வீட்டில் எளிதாக வளர்க்கலாம். ராம் துளசி, காட்டு வன துளசி, கிருஷ்ண துளசி, கற்பூரத் துளசி என நான்கு வகையான துளசி வகைகள் உள்ளன.

துளசியில் கிருமிநாசினி, பூஞ்சைக் கொல்லி, பாக்டீரியா எதிர்ப்பு, ஆன்டிபயாடிக் குணங்கள் உள்ளன. இவை காய்ச்சல், ஜலதோஷம், சுவாசக் கோளாறுகளைக் குணப்படுத்த உதவுகிறது.

எலுமிச்சை புல் (Lemongrass)

இதில் ஏராளமான மருத்துவப் பலன்கள் உள்ளன. தேநீர் தவிர, நீங்கள் சாலட்டுகள், சூப்கள், பிற உணவுகளில் எலுமிச்சைப் புல் சேர்க்கலாம். இது ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.ரத்தத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் முழுவதுமாக குறைக்கவும் பயன்படுகிறது.

இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இது தவிர, தொண்டைப் புண், தொற்று, வயிற்று வலி, தலைவலி, மூட்டு வலி, தசை வலி, செரிமான மண்டலத்தின் பிடிப்பு, தசைப் பிடிப்பு, சுவாச பிரச்னைக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

கற்றாழை (Aloe Vera)

மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை எளிதில் எங்கும் வளரக்கூடியது. இதை வளர்க்க மெனக்கெடத் தேவையில்லை. கற்றாழையை வளர்த்தால் கொசுக்கள் தொல்லை இருக்காது.

அழகு நன்மைகளுக்கும் பயன்படுத்தலாம். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் கற்றாழையை உட்கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

புதினா

புதினாவை எந்த சூழலிலும் வளர்க்கலாம். சிறிய பானையிலும்கூட எளிதாக வளர்க்கலாம். இதன் இலைகள் தசைகள், வீக்கம், வயிறு கோளாறு, காய்ச்சல், ஸ்பாஸ்டிக் பெருங்குடல், குடல் பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கப் பயன்படுகிறது.

இது பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, இது ஒரு வாய் புத்துணர்ச்சியாகவும் பயன்படுத்தப்படலாம்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை வீட்டில் எளிதாக வளர்க்கலாம். கறிவேப்பிலை சிறந்த ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இதை தோல் மற்றும் முடி இரண்டிற்கும் பயன்படுத்தலாம்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US