4 மனைவிகளை ஏமாற்றி விட்டு 5வது திருமணம்! மகன்களிடம் சிக்கிய மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட பரிதாபநிலை
உத்திர பிரதேசத்தின் சீதாபூரில் வசிக்கும் சஃபி அஹ்மது என்பவர் சமீபத்தில் 5வது திருமணம் செய்துக்கொண்ட போது முந்தைய மனைவியர் மற்றும் 7 குழந்தைகளின் வருகையால் ரணகளமாகி விட்டது.
55வயது மிக்க சஃபி அஹ்மதுக்கு ஏற்கனவே 4 மனைவிகள் மற்றும் அவர்கள் மூலம் பெற்ற 7 குழந்தைகள் உள்ளனர்.
அஹமது கடந்த செவ்வாய் அன்று 5வது திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
திட்டமிட்டப்படி திருமண நிகழ்வுகள் நடந்துக்கொண்டிருந்த போது முந்தைய மனைவிகளும், வாரிசுகளும் வந்து சண்டை பிடித்துள்ளனர்.
இதன்போது எடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
Uttarpradesh: Rest of the wives was sent on #Haj Pilgrimage, Father of 7 children from 2nd wife, was going to do 5th Nikaah (marriage): In Sitapur, the 2nd wife along with the children ßeat up the husband, the new bride absconded.
— Ashwini Shrivastava (@AshwiniSahaya) September 1, 2022
बाकी पत्नियों को हज यात्रा पर
+@Uppolice pic.twitter.com/oI0xQRrw1J