இவருக்கு 60 வயதா? உலகையே திரும்பி பார்க்க வைத்த Handsome தாத்தா... டயட் சீக்ரட்

Singapore World
By Pavi Mar 12, 2026 11:26 AM GMT
Report

60 வயதிலும் 20 வயதுபோல தோற்றமளிக்கும் சிங்கப்பூரை சேர்ந்த நபர் தன்னுடைய இளமைக்கு என்ன காரணம் என்பதை கூறி உள்ளார்.

இவருக்கு 60 வயதா? உலகையே திரும்பி பார்க்க வைத்த Handsome தாத்தா... டயட் சீக்ரட் | 60 Years Old Looks Like 20 He Is Secret Of Youth

60 இலும் 20 வயது தோற்றம்

வயதாகும்போது நமது தோற்றமே மாறி தோல் எல்லாம் சுருங்கி போய் இளமை தோற்றத்தை இழப்போம். பொதுவாக இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொதுவான இயற்கையான விடயம்.

ஆனால் தற்போது சிங்கப்பூரை சேர்ந்த நபர் ஒருவர் அதை பொய்யாக மாற்றி உள்ளார். இந்த நபருக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கின்றனர்.

உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு

உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு

இவருக்கு 60 வயதா? உலகையே திரும்பி பார்க்க வைத்த Handsome தாத்தா... டயட் சீக்ரட் | 60 Years Old Looks Like 20 He Is Secret Of Youth

இவர் பார்ப்பதற்கு 25 வயதுபோல இருக்கிறார் ஆனால் இவரின் வயது 60. இந்த நிலையில் அவருடைய இந்த தோற்றத்தை அவர் எப்படி பராமரிக்கறார் என பேட்டி எடுக்கப்பட்டபோது கேள்வி கேட்கப்பட்டது.

அந்த பேட்டியில் அவர் இதற்கு காரணம் மரபணுக்களும், நிலையான வாழ்வியல் பழக்கங்களுமே இந்த தோற்றத்துக்கு காரணம் என்றுள்ளார்.

இவருக்கு 60 வயதா? உலகையே திரும்பி பார்க்க வைத்த Handsome தாத்தா... டயட் சீக்ரட் | 60 Years Old Looks Like 20 He Is Secret Of Youth

அன்றாட பழக்க வழக்கம்

இவர் அன்றாடம் ஊட்டச்சத்து நிறைந்த உணவை தான் சாப்பிடுவாராம். வேகவைத்த மீன் இல்லையெனில் சிக்கனை மதிய உணவாகவும் இரவு உணவாகவும் சாப்பிடுவாராம்.

இந்த மீன் மற்றும் சிக்கனுடன் சாதம் சாப்பிடுவாராம். ப்ரோட்டீன் ஷேக் அல்லது ஓட்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றை காலை உணவாக எடுத்துக்கொள்வாராம்.

இவருக்கு 60 வயதா? உலகையே திரும்பி பார்க்க வைத்த Handsome தாத்தா... டயட் சீக்ரட் | 60 Years Old Looks Like 20 He Is Secret Of Youth

மேலும் அவர் நீங்கள் சாப்பிடும் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறதோ அவ்வளவு நீங்கள் உழைத்தால் போதும் உடலை நமது கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

மற்றையபடி எனக்கு எந்த மேஜிக் டிப்ஸ் உம் கிடையாது என அவர் கூறி உள்ளார். மற்றவர்கள் தன்னை இளமையாக நினைத்தாலும் தான் தன்னை எப்போதும் இளமையாக நினைத்ததில்லை என கூறி உள்ளார். எனவே ஆரோக்கியமான பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதையே அவர் கூறி உள்ளார்.   

இவருக்கு 60 வயதா? உலகையே திரும்பி பார்க்க வைத்த Handsome தாத்தா... டயட் சீக்ரட் | 60 Years Old Looks Like 20 He Is Secret Of Youth

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US